ஒருதலை ராகம் படத்தில் நடித்த நடிகை ரூபா.. இப்போ எப்படி இருக்காங்கனு தெரிஞ்சா மிரண்டே போயிடுவீங்க..!

தமிழ் திரை உலகில் எண்பது காலகட்டத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருந்த ஒரு தலை ராக நடிகை ரூபாவை உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இதையும் படிங்க: அம்மா வனிதாவை Insult செய்த அவரது மகன்.. என்ன இப்படி சொல்லிட்டாரு..!

ரசிகர்கள் விரும்பும் கனவு கன்னியாக திகழ்ந்த நடிகை ரூபா தற்போது எப்படி இருக்கிறார் என்று அறிந்து கொள்ள அனைவரும் ஆவலாக இருப்பீர்கள். அந்த வகையில் இந்த பதிவில் ரூபா இப்போது எப்படி இருக்கிறார் என்பது பற்றி படித்து தெரிந்து கொள்ளலாம்.

நடிகை ரூபா..

நடிகை ரூபா படம் முழுவதும் புடவையை கட்டிக்கொண்டு தாய்மார்களின் உள்ளத்தை அள்ளி சென்ற நடிகை ரூபா ஒரு தலை ராகத் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக தனது பணியை செய்தவர்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ் திரைப்படங்களை எதிர்பார்த்த இவருக்கு அதிகளவு தமிழ் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது வருந்தத்தக்க விஷயம்.

1982-க்குப் பிறகு 15 படங்களில் நடித்த இவர் 8 ஆண்டுகள் திரை உலகை விட்டு விலகி இருந்ததை அடுத்து ராமராஜன் படமான பாட்டுக்கு நான் அடிமை என்ற படத்தில் ராமராஜுக்கு தங்கையாக நடித்து இருந்தார்.

ஒரு தலை ராகம்..

இளையராஜாவின் இசை இல்லாமல் எடுக்கப்பட்ட ஒரு அற்புதமான இசை படைப்பாக ஒரு தலை ராகம் என்ற திரைப்படத்தை கூறலாம். இந்த திரைப்படத்தில் புது முகங்கள் பலரும் நடித்திருந்தார்கள். அதில் நடிகை ரூபாவும் ஒருவர். இதில் கொடுக்கப்பட்ட வேலையை பக்காவாக செய்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இந்த படத்தை டி ராஜேந்தர் இயக்கியிருந்தார். பன்முகத் திறமையை கொண்ட இவர் கஷ்டங்களை மிக நேர்த்தியான முறையில் இந்த படத்தில் வெளிப்படுத்தி இருந்த விதம் அனைவரையும் கவர்ந்தது. இதனால் படம் மாபெரும் கிட்டை அடித்து நல்ல வசூலை தந்தது.

இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

இவர் மிகச்சிறந்த நடிகராக இருந்ததோடு மட்டுமல்லாமல் நடன கலைஞராகவும் இருந்திருக்கிறார். தமிழ் மொழியில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கன்னடத்தில் பல பட படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.

மேலும் கன்னட படத்தில் முக்கிய முன்னணி நடிகர்களோடு இணைந்து குத்தாட்டம் போட்ட நடிகைகளில் ஒருவராக திகழக்கூடிய இவரின் அண்மை போட்டோக்கள் இணையத்தில் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அட நம்ம ஒரு தலை ராகம் படத்தில் நடித்த நடிகை ரூபவா? இது என்று அசந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை அவர்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து இருக்கிறார்கள்.

இவரது இந்த லேட்டஸ்ட் போட்டோவானது சோசியல் மீடியாக்களில் படு வைரலாக பரவிய ட்ரெண்டிங் ஆகிவிட்டது. இதனை அடுத்து ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக இருந்த புகைப்படங்கள் உள்ளது என்றும் கூறலாம்.

இதையும் படிங்க: பெட்ரூமில் வெறும் உள்ளாடையுடன் நடிகை நிஷா கணேஷ்.. எசகு பிசகான போஸ்.. கிறுகிறுத்து கிடக்கும் ஃபேன்ஸ்..!

நீங்களும் ஒருமுறை இந்த புகைப்படத்தை பார்த்தால் நடிகை ரூபா தற்போது எப்படி இருக்கிறார் என்பது உங்களுக்கு எளிதில் புரிந்துவிடும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version