கிளாமர் காட்டுவதில் அக்கா யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டி தங்கை ஓஷின் ஆனந்த்..! – வைரல் போட்டோஸ்..!

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பது பழமொழி. இங்கே அக்கா பத்தடி பாய்ந்தால் தங்கச்சி 20 அடி பாய்வேன் என்பது போல உள்ளது நடிகை யாஷிகா ஆனந்தின் தங்கை ஓஷின் ஆனந்த் இணையத்தில் பண்ணக்கூடிய அலப்பறையை பார்க்கும்போது.

நடிகை யாஷிகா ஆனந்த் என்றாலே கவர்ச்சியில் தாராளம் காட்ட கூடியவர் என்பது நமக்கு தெரியும். ஆனால் அவரை விடவும் ஒரு படி மேலே சென்று கிளாமரில் கிண்டி கிழங்கு எடுக்கிறார் யாஷிகா ஆனந்த் இன் தங்கை ஓஷின் ஆனந்த்.

தற்போது பதினெட்டு வயதாகும் அவர் இணையத்தில் ஆக்டிவாக இருக்கின்றார். சினிமாவில் ஹீரோயின் ஆகும் ஆசை இருக்கிறது போலும். எனவே தொடர்ச்சியாக தன்னுடைய கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் மெல்லமெல்ல பிரபலமாகி வரும் இவர் சமீபகாலமாக அக்கா யாஷிகா ஆனந்த் ஓவர்டேக் செய்வது போன்ற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளார்.

இவருக்கு பட வாய்ப்புகள் வந்தாலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது சில நிமிட காட்சிகளில் நடிப்பது போன்ற வாய்ப்புகள் வருவதால் அவற்றை ஒப்புக் கொள்ளாமல் தவிர்த்து வருகிறார் அம்மணி.

எப்படியாவது சினிமாவில் நுழைந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அக்கா யாஷிகா ஆனந்த் ஓவர்டேக் பண்ணிட்டீங்க மேடம் என்று கலாய்த்து வருகின்றனர்.

அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை தான் இங்கே நீங்கள் பார்க்கிறீர்கள். தொடர்ந்து சூடான சினிமா செய்திகளை பெற இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம்டாட் காம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …