இதுவரை ந்த முறையில் உடலுறவு பண்ணதில்ல.. ஓப்பனாக வருத்தப்படும் ஓவியா..!

நடிகை ஓவியா மலையாள திரைப்படங்களில் துணை நடிகையாக அறிமுகம் ஆகி ஒரு கட்டத்தில் ஹீரோயினாலும் அளவுக்கு உயர்ந்தவர்.

தமிழிலும் சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். விமல் நடிப்பில் வெளியாகிய வெற்றி படமாக அமைந்த களவாணி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை ஓவியா.

தொடர்ந்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் கவர்ச்சி காட்டேரியாக உருவெடுத்தார். குறிப்பாக நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான சண்டமாருதம் திரைப்படத்தில் இல்லாத அட்டூழியம் செய்திருப்பார் நடிகை ஓவியா.

இதையும் படிங்க : ஜோதிகாவுக்கு ரூட்டு விட்ட நடிகர்.. கறார் காட்டிய இயக்குனர்.. யாரு அந்த நடிகர் தெரியுமா..?

தன்னுடைய தந்தை வயது நடிகருடன் இந்த அளவுக்கு கவர்ச்சி தேவையா..? என்று ரசிகர்களால் விலாச பட்டார் நடிகை ஓவியா. ஆனாலும், அவருடைய இந்த காட்சிகள் பல இளசுகளின் இரவு தூக்கத்தை காவு வாங்கியது என்பது தான் உண்மை.

இடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தன்னுடைய துடுக்குத்தனமான போக்கு மற்றும் யாரைப் பற்றி புறம் பேசாத தன்மை.. ஆகியவற்றால் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டார்.

தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் ஓவியா தான் என்று சொல்லும் அளவுக்கு ரசிகர் பட்டாளம் என்று திரண்டு நின்றது. இது ஒரு பக்கம் இருக்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த புகழை தான் நடித்த அடுத்தடுத்த இரண்டு படங்களில் சுக்கு சுக்காக நொறுக்கிக்கொண்டார் நடிகர் ஓவியா.

இதையும் படிங்க : முதல் மனைவிக்கு அது.. இரண்டாம் மனைவிக்கு இது.. விஜயகுமார் பாரபட்சம் பார்ப்பது ஏன்..? பிரபல நடிகர் கேள்வி..

சரியான கதை தேர்வு இல்லாமல் கால் போன போக்கில் கதையை தேர்வு செய்து நடித்து ரசிகர் மத்தியில் தன்னுடைய பெயரை செய்து கொண்டார். குறிப்பாக 90 எம் எல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தது ரசிகர்களை மிகுந்த கோபத்தில் ஆழ்த்தியது.

பெண்களுடைய முன்னழகு மற்றும் அவைகளுடைய அளவை பழங்களுடன் ஒப்பி விட்டு பேசி வசனங்கள் எல்லாம் அருவருப்பின் உச்சமாக இருந்தன என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர் ரசிகர்கள்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் மது பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார் என்று தகவல்கள் வருகிறது. பேட்டி கொடுக்க வந்தால் கூட மது குடித்த படியே பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில், நீங்கள் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்ற தகவல் எல்லாம் வருகிறது..? உண்மையா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதையும் படிங்க : ஒரே வார்த்தையில சொல்லிட்டேன்.. அந்த உறுப்பில் அடி வாங்கிய வடிவேலு.. முதன் முறையாக ரகசியம் உடைத்த கோவை சரளா..!

இதற்கு பதில் அளித்த நடிகை ஓவியா.. உங்களுக்கு யார் சொன்னது.. தற்போது வரை நான் இயற்கைக்கு நேரான உடலுறவு முறையில் தான் செல்கிறேன். துரதிர்ஷ்டவசமாக ஓரினச்சேர்க்கை செய்யும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை என்று வருத்தப்பட்ட படி பேசி இருக்கிறார் ஓவியா.

தன்னுடைய ரகசியமான விஷயங்களை இப்படி வெளிப்படையாக பேசி நடிகை ஓவியாவை பார்த்து ரசிகர்கள் வாயை பிளந்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version