“இப்போதைக்கு இப்படித்தான் உடலுறவு கொள்கிறேன்..” – கூச்சமின்றி போட்டு உடைத்த நடிகை ஓவியா..!

நடிகை ஓவியா திரைப்படங்களில் நடித்து பிரபலமானதை விடவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய பிரபலத்தை பெற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களால் கட்டம் கட்டப்பட்ட ஓவியா மீது ரசிகர்களுக்கு கரிசனம் ஏற்பட்டது. அந்த கரிசனமே அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொடுத்தது என்று கூறலாம்.

எந்த அளவுக்கு என்றால் 50 நாட்களில் ஓவியாவுக்கு ரசிகர் மன்றங்கள் ரசிகர் மன்ற போர்டுகள் என அமர்க்களம் படுத்தினார்கள் தமிழக மக்கள். அடுத்த முதலமைச்சர் ஓவியா தான் என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்தது.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஓவியாவுக்கு போடும் வாக்குகளால் ஏதேனும் நல்லது நடக்கப் போகிறதா..? என்று நொந்து கொள்ளும் அளவுக்கு ஓவியாவின் பெயர்தான் நாடு முழுக்க வியாபித்து இருந்தது.

அதே சமயம் நடிகை ஓவியா இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டாரா..? என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். ஏனென்றால், தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் விளையாடாமல் சில தனிப்பட்ட காரணங்களால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி வெளியே வந்து மோசமான கதைய அம்சம் கொண்ட படங்களில் நடித்து என தன்னுடைய பெயரையும் புகழையும் டேமேஜ் செய்து கொண்டார் என்று கூறலாம்.

சமீப காலமாக இணைய ஊடகங்களில் பேட்டி கொடுத்து வரும் நடிகை ஓவியா சமீபத்தில் மதுபான விடுதி ஒன்றில் மதுபானம் அருந்தியப்படியே பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார்.

அந்த பேட்டியில் நீங்கள் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்ற பேச்சு இணைய பக்கங்களில் பேசப்படுகிறது. அது உண்மையா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நடிகை ஓவியா துரதிஷ்டவசமாக நான் ஓரினச்சேர்க்கையாளர் கிடையாது. இதுவரை இயற்கைக்கு நேரான உடலுறவு தான் நான் வைத்திருக்கிறேன். ஓரினச்சேர்க்கை என்பது எனக்கு இதுவரை தோன்றியது கிடையாது. அதை பற்றி சிந்தித்து கூட நான் பார்த்தது கிடையாது எனக் கூறியிருக்கிறார் நடிகை ஓவியா.

இங்கே விஷயம் என்னவென்றால் நடிகை ஓவியாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஆனாலும், நான் இயற்கைக்கு நேரான முறையில் உறவு கொண்டு வந்திருக்கிறேன் என கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

இதற்கு முன்பாக பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகை ஓவியா மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார் எனவும் பணக்கார இளைஞர்களுடன் அடிக்கடி நைட் பார்ட்டி மற்றும் தவறான வேலைகளில் ஈடுபட்டு கர்ப்பமாகி விட்டார் எனவும் கருவை கலைக்க மாத்திரைகளை எடுத்துக்கொண்டதால் தான் கடுமையான உடல் எடை குறைந்து விகாரமான தோட்டத்திற்கு மாறிவிட்டார் என்றும் கூறியிருந்தார்.

அதனை நிரூபிக்கும் விதமாக மதுபான விடுதியில் மது அருந்தியப்படியே பேட்டியில் பேசியிருக்கிறார் நடிகை ஓவியா அதே சமயம் நான் ஓரினச்சேர்க்கையாளர் கிடையாது என்றும் இயற்கை நேரான முறையில் தான் உடலுறவு கொள்கிறேன் என்று பேசி இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam