இதுவரைக்கும் இந்த மாதிரி உடலுறவு பண்ணது இல்ல.. சலித்துக்கொள்ளும் ஓவியா.. பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

விஜய் டிவியில் கடந்த 7 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். ஒரு சிலருக்கு மட்டும் அந்த பிக்பாஸ் நிகழ்ச்சி பெயருடன் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை தந்திருக்கிறது.

அந்த வகையில் சில நடிகர்கள், நடிகைகள் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தங்கள் மீது ஒரு மெல்லிய புகழ் வெளிச்சத்தை பெற்றிருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மைதான்.

ஓவியா

நடிகை ஓவியாவின் இயற்பெயர் ஹெலன் நெல்சன். இவர் மாடலிங் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர். களவாணி என்ற படத்தில் ஓவியா என்ற பெயரில், விமலுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் குறும்படம்

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். குறிப்பாக ஜூலிக்கும், ஓவியாவுக்கும் ஏற்பட்ட ஒரு பிரச்னையில்தான் பிக்பாஸ் வீட்டுக்குள் குறும்படம் பிரபலமானது.

ஓவியாவின் சொந்த ஊர் கேரளம் திருச்சூர். சினிமாவில் நடிகையான பிறகு ஓவியா சென்னையில் வசித்து வருகிறார். மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஓவியா, அரசு பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்துவிட்டு, திருச்சூர் விமலா கல்லூரியில் தனது பட்டப் படிப்பை முடித்தவர்.

மலையாளத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டில், கங்காரு என்ற படத்தில் தான் ஓவியா அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் களவாணி படத்தில் நடித்தார் ஓவியா.

சிவகார்த்திகேயனுடன்…

அடுத்து சிவகார்த்திகேயனுடன் நடித்த மெரினா படமும் ஓவியாவுக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. தொடர்ந்து மூடர்கூடம், யாமிருக்க பயமேன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தொடர்ந்து மன்மதன் அன்பு, முத்துக்கு முத்தாக, கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு, மதயானை கூட்டம், அகராதி, புலிவால், சண்ட மாருதம், ஹலோ நான் பேய் பேசுறேன், சிலுக்குவார்பட்டி சிங்கம், போகி உள்ளிட்ட பல படங்களில் நடித்து இப்போது தமிழ் சினிமாவில் ஒரு பிரபல நடிகையாக இருந்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: அது மாதிரி நேரத்தில் நைட் டேட்டிங் போவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக பேசிய நடிகை சினேகா..!

கிளாமர் அப்டேட்

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஓவியா, தொடர்ந்து தனது கவர்ச்சியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார். அடிக்கடி அவரது கிளாமரான புகைப்படங்கள், வீடியோக்கள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அந்தரங்க விஷயங்களை…

அது மட்டுமின்றி சர்ச்சுக்குரிய விஷயங்கள், அந்தரங்க விஷயங்களை எல்லாம் ஓவியா மிக வெளிப்படையாக, தாராளமாக பொதுவெளியில் பேசி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சமீபத்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து அவர் பேசியிருப்பது இப்போது பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படியுங்கள்: ஆத்தாடி ஆத்தா.. எம்மாம் பெருசு.. முதன் முறையாக நீச்சல் உடையில் மைனா நந்தினி.. வைரல் வீடியோ..!

ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து…?

நடிகை ஓவியாவிடம் சமீபத்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து உங்களுடைய பார்வை என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டது. பலர் உங்களையும் ஓரினச்சேர்க்கையாளர் என்று கூறுகிறார்களே, அது உண்மையா..? என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நடிகை ஓவியா, துரதிஷ்டவசமாக இதுவரை நான் ஓரினச்சேர்க்கையாளராக இருந்ததில்லை. என்னுடைய உடல் அனைத்தும் இயற்கைக்கு நேரான முறையிலேயே இருக்கின்றது, என்று சலிப்புடன் கூறியிருந்தார்.

ரொம்பவும் சலிப்பா?

இதனை கேட்டு ரசிகர்கள் ரொம்பத்தான் சலிச்சுக்கிறீங்க.. ஓரினச்சேர்க்கையாளராக இருக்க முடியவில்லை.. என்பதை எவ்வளவு சலிப்பாக கூறுகிறீர்களே..? ம்ம்.. என்ன விஷயம் என்று பங்கம் செய்து வருகின்றனர்.

இதுவரைக்கும் ஓரினச் சேர்க்கையாளர் மாதிரி உடலுறவு பண்ணது இல்ல என்று சலித்துக்கொண்ட ஓவியாவை ரசிகர்கள் பங்கம் செய்வதும் நியாயம்தான்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version