நீங்க நெனைக்குற மாதிரி என்கிட்ட அது இல்ல.. எல்லாமே லக் தான்.. நடிகை ஓவியா ஓப்பன் டாக்.!

கேரளத்து பைங்கிளியான நடிகை ஓவியா முதன்முதலில் மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கி அதன் பிறகு 2010 பத்தாம் ஆண்டில் களவாணி திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் இழுத்த ஓவியா தொடர்ந்து 2017 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நடிகை ஓவியா:

அந்நிகழ்ச்சியில் மிகப்பெரிய அளவில் தமிழக மக்கள் இடையேயும் தமிழக இளைஞர்களின் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.

இதையும் படியுங்கள்: கமல் இரண்டாவது மனைவியின் தற்போதைய பரிதாப நிலை..!

ஓவியாவின் தூய்மையான மனதும் நேர்மையான ஒரு குணமும் எல்லோருக்கும் பிடித்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்த வருகிறார்.

இவர் இதுவரை மன்மத அம்பு, முத்துக்கு முத்தாக, கிருத்திகா, மெரீனா, கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு, மூடர் கூடம், மதயானை கூட்டம், யாமிருக்க பயமேன், புலிவால் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ஓவியா தற்போது மிக சிறந்த நடிகர் பார்க்கப்பட்டு வருகிறார். இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஓவியாவிடம் தொகுப்பாளர் நடிகைகள் குறித்து வரும் கிசுகிசு செய்திகள் பற்றியும்…

இதையும் படியுங்கள்: நடிகர் சூர்யா தங்கை பற்றி இதுவரை வெளிவராத ரகசிய தகவல்..!

அதை அவர்கள் எப்படி ஒரு நடிகையாக எதிர்கொள்கிறார்கள் என்பது பற்றியும் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஓவியா, பேசுறவங்க பேசிக்கிட்டு தான் இருப்பாங்க…

அதனால் அவங்களுக்கு ஏதோ மன நிம்மதி போல.. அவங்க இன் செக்கியூரா பீல் பண்றதால தான் அடுத்தவர்களை இப்படி குறை சொல்லுறாங்கன்னு நினைக்குறேன்.

சர்ச்சைகளுக்கு ஓவியா நெத்தியடி பதில்:

அடுத்தவங்களை இப்படி பற்றி கூற சொல்லிக்கிட்டு புறம் பேசிக்கிட்டே தான் இருப்பாங்க. ஆனால் நாம் அத பத்தி எல்லாம் கவலையே படக்கூடாது.

நம்ம பாட்டுக்கு நம்ம வேலையை பார்த்துட்டு போயின்னே இருக்கணும். அதை இக்னோர் பண்ணிட்டு போனாலே நம்மளுக்கு பெரிய பிரச்சனை எல்லாம் இருக்காது ஆனால் நான் தினமும் வர கமெண்ட்ஸ் எல்லாம் படித்தேன்.

சில பேர் மோசமாகவும் கமெண்ட் பண்ணி இருப்பாங்க அதை எல்லாம் பாத்துட்டு அப்படியே கடந்து போயிடுங்க. சில பேர் காசுக்காகவும் டி.ஆர்.பி.க்காகவும் youtube களில் விதவிதமாக கட்டுக்கதைகளை விடுறாங்க.

ஒரு நடிகைக்கு இதெல்லாம் சகஜம்தான். இதெல்லாம் நடிகைகளுக்கு வரும் பிரச்சனைகள் தான் இதையெல்லாம் எதிர்கொண்டு தான் நாம் கடந்து செல்ல வேண்டும்.

இதையும் படியுங்கள்: வரலட்சுமி உனக்கு பிடிச்ச கணவரை நீயே.. மகள் குறித்து நடிகர் சரத்குமார் வெளியிட்ட பதிவை பாருங்க..!

அவங்க எல்லோரும் வாய் மூட வேண்டும் என்றால் அது நம்மளால் ஆகாது. அது ஆகாத காரியம். அதனால் நாம் அமைதியாக கடந்து விடுவது மிக சிறந்தது என்றார்.

ஆங்கரை பார்த்து…. நீங்க கூட இப்ப எது வேணாலும் என்கிட்ட கேளுங்க ஆனால் அத பத்தி நான் எதுவுமே கவலை பட மாட்டேன் அப்படின்னு சொல்லி தெளிவான பதிலை கூறினார் ஓவியா. அவரின் இந்த பாஸிட்டிவான எண்ணம் பலரையும் மனம் கவர்ந்து இழுத்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version