பத்ம பூஷன் விருது பெறுகிறார் அஜித்..! இதனால், கிடைக்கும் சலுகைகள் என்ன தெரியுமா..?
சமீபத்தில் நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டதுடன், மேலும் 12 தமிழர்களும் இவ்விருதினைப் பெறுகின்றனர். பத்ம விருதுகள் மற்றும் பாரத ரத்னா விருதுகளின் கௌரவம் மற்றும் அவற்றோடு தொடர்புடைய உரிமைகள், கட்டுப்பாடுகள் ...