நடிகை ஓவியா கடற்கரையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய அன்ன நடை போட்டு வரும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
பிரபல நடிகை ஓவியா தமிழில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான களவாணி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது.
குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் வசூலில் சக்கை போடு போட்டது. இந்த படத்தில் நடித்திருந்த அனைத்து நடிகர்களுமே படத்தின் கதைக்கு ஏற்றார் போல தங்களுடைய பங்களிப்பை கொடுத்திருந்தனர்.
தொடர்ந்து பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்ட நடிகை ஓவியா தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர் தான் என்று கூறும் அளவுக்கு பிரபலமானார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
அனால் தன்னுடைய பிரபலத்தை ஒரே ஒரு படத்தில் நடித்த மூலம் அடித்து நொறுக்கினார் ஓவியா. 90 எம் எல் என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை ஓவியா அந்த படத்தில் படுமோசமான காட்சிகளில் நடித்த தன்னுடைய பிரபலத்தை சுக்கு சுக்காக உடைத்துக் கொண்டார்.
இதனால் ரசிகர்கள் இவரை வெறுக்க தொடங்கினார்கள். அந்த அளவுக்கு மோசமான காட்சிகளில் நடித்திருந்தார். நடிகை ஓவியா மட்டுமல்லாமல் இவர் பற்றிய தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாவது வழக்கம்.
சமீபத்தில் பநடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகை ஓவியா குறித்து வெளியிட்டு இருந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நடிப்பில் கவனம் செலுத்தாமல் பணக்கார ஆண்களுடன் நடிகை ஓவியா ஊர் சுற்றி வருகிறார். அடிக்கடி கருத்தடை மாத்திரை பயன்படுத்துவதால் தான் அவர் உடல் எடையை இழுத்திருக்கிறார் என்று குண்டை தூக்கிப் போட்டார்.
இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய வாழ்க்கையை சுதந்திரமாக வாழ்ந்து வரும் நடிகை ஓவியா சமீபத்தில் கடற்கரை ஒன்றில் தன்னுடைய முன்னழகு ததும்ப ததும்ப கண்ணாடி போன்ற வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.
இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.