டூ பீஸ் உடையில்… உச்ச கட்ட கவர்ச்சி பிக்பாஸ் ஓவியா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

ஓவியா இந்தப் பெயரைக் கேட்டு பல நாட்கள் ஆகி இருக்கும். நீண்ட நாளுக்கு பின் ஓவியா போட்ட போட்டோவை பார்த்து ரசிகர்கள் ஏக குஷிசியில் ஆழ்ந்து விட்டார்கள்.

மற்ற நடிகைகளை போல சமூக வலைத்தளங்களில் அதிக பிஸியாக இருக்க மாட்டார். பிக் பாஸ் மூலமாக ஒருத்தருக்கு இவ்வளவு ரசிகர்கள் கிடைப்பார்களா என்று எண்ணுபவர்க்கு ஓவியாவை ஓர் உதாரணமாக எடுத்துக்காட்டலாம். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களின் ஆதரவை இவர் பெற்றார்.

நீண்ட நாட்கள் கழித்து இவர் தன்னுடைய ட்விட்டரில் இவர் போட்டிருக்கும் புகைப்படம் தற்போது ட்ரெண்டிங்காக உள்ளது பல சர்ச்சைகளை கிளப்பி வந்த ஓவியா பல திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்த போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் வீணாக்கி விட்டார்.

விளம்பரங்கள், கடை திறப்பு விழாக்களில் கலந்து கொண்டு வந்த இவரை பற்றிய கிசுகிசுக்கள் ஏராளமாக வந்து இவரது லைபையே ஸ்பாயில் செய்தது என்று கூறலாம்.அந்த அளவு படு ஆக்டிவாக இருந்து வந்த இவர் திடீர் என காணாமல் போனதற்கு இதுவரை காரணம் தெரியாமல் ரசிகர்கள் கலங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய ட்விட்டர் புகைப்படம் வலைதளத்தை ஆக்கிரமித்து ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக திகழ்கிறது. இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் எவ்வளவு நாளானாலும் எடுப்பான தோற்றத்தில் செம லுக் ஆக காட்சியளிக்கிறார் என்று கூறி இருக்கிறார்கள்.

மேலும் டூ பீஸ் உடையில் அனைவரையும் மயக்கக்கூடிய அழகியாக அவர் காட்சியை அளித்திருக்கிறார். இந்தப் புகைப்படத்திற்கு ஈடு இணையாக எதையும் கூற முடியாது என்று ரசிகர்கள் தற்போது அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

இதனை அடுத்து இவரது ரசிகர்கள் ஏராளமான கேள்விகளை கேட்டு இவருக்கு ட்விட் செய்திருக்கிறார்கள் என்று கூறலாம் மேலும் இதற்கான பதிலை அவர் விரைவில் தருவார் என்ற நம்பிக்கையில் அவர்கள் காத்திருக்கிறார்கள்

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …