நீயெல்லாம் ஒரு பொம்பள.. த்தூ.. ஓவியா வெளியிட்ட புகைப்படம்.. விளாசும் ரசிகர்கள்..!

ஹெலன் நெல்சன் என்ற இயற்பெயரை கொண்ட நடிகை ஓவியா 1991-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி பிறந்தவர். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

நடிகை ஓவியா நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் அரசு பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்த பிறகு திருச்சூரில் இருக்கும் விமலா கல்லூரியில் தனது பட்டப் படிப்பை படித்து முடித்து திரையுலகில் என்ட்ரி கொடுத்தார்.

நீயெல்லாம் ஒரு பொம்பள.. த்தூ..

தமிழ் திரையுலகை பொருத்த வரை இவர் 2010-ஆம் ஆண்டு தனது பெயரை ஓவியா என்று மாற்றிக்கொண்டு களவாணி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

எனினும் இவர் மலையாளத்தில் நடித்த கங்காரு என்ற திரைப்படம் 2007-ஆம் ஆண்டு வெளி வந்த இவரின் முதல் திரைப்படம் ஆகும்.

தமிழில் தனது முதல் படமான களவாணி படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் அதே ஆண்டு மன்மத அம்பு படத்திலும் 2011-இல் முத்துக்கு முத்தாக படத்திலும் நடித்திருந்தார்.

இதனை அடுத்து கன்னட திரைப்படமான கிருத்திகா படம் ஒன்றில் நடித்தார். அத்துடன் 2012-இல் மெரினா, கலகலப்பு படத்தில் நடித்த இவர் 2013-இல் சில்லுனு ஒரு சந்திப்பு, மூடர்கூடம், மதயானை கூட்டம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் அகராதி, யாமிருக்க பயமே, புலிவால், சண்ட மாருதம் போன்ற படங்களில் நடித்த இவர் ஹிந்தி திரைப்படம் ஒன்றிலும் நடித்திருக்கிறார்.

அத்தோடு ஹலோ நான் பேய் பேசுகிறேன், சிலுக்குவார் பட்டி சிங்கம், போகி, ஜீனி போன்ற படங்களில் நடித்த இவர் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கிறார்.

ஓவியா வெளியிட்ட புகைப்படம்..

இவர் திரைப்படங்களில் நடித்து பேமஸ் ஆனதை விட விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சிகள் 2017-ஆம் ஆண்டு கலந்து கொண்டதை அடுத்து இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்தது.

இந்நிலையில் நடிகை ஓவியா Instagram பக்கத்தில் வெளியிடுகின்ற ஒவ்வொரு புகைப்படம் அத்துமீறிய கிளாமரில் இருப்பதால் இவர் பற்றி அதிக அளவு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளி வந்து அனைவரையும் திகைக்க வைத்தது.

அந்த வகையில் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மது அருந்தும் புகைப்படத்தை வெளியிட்டு மதுவின் தீமைகள் பற்றி குறிப்பிட்டு இருப்பதை பார்த்து அனைவரும் ஷாக் ஆகிவிட்டார்கள்.

இதனை அடுத்து என்ன தான் இருந்தாலும் ஓபன் ஆக இப்படியா? என்று பலரும் பலவிதமான கருத்துக்களை கூறி வரும் நிலையில் நீ எல்லாம் ஒரு பொம்பள.. த்தூ.. என்று இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் விளாசி தள்ளி இருக்கிறார்கள்.

மேலும் பொது வழியில் இது போன்ற புகைப்படங்களை வெளியிடுவதற்கு ஒரு தில் வேண்டும். இது ஏற்கனவே தில்லான நடிகை என்ற பெயர் பெற்றிருந்தாலும் இந்த விஷயத்தில் இப்படியா? என்று கேட்கக் கூடிய வகையில் இவர் புகைப்படம் அமைந்துள்ளது.

விளாசும் ரசிகர்கள்..

இதனை அடுத்து இணையத்தில் வைரலாக மாறி இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளதால் நடிகை ஓவியாவின் இமேஜ் டேமேஜ் ஆகிவிட்டது.

ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கக்கூடிய ஓவியா மீண்டும் இது போன்ற சர்ச்சையை கிளப்பி விட்டிருப்பது தேவையில்லாத ஒன்று. யானை தன் தலையில் மண்ணை வாரி இறைப்பது போல இவரது செயல் உள்ளது என்று சொல்லி வருகிறார்கள்.

மேலும் இணையதள வாசிகளிடம் இருந்து அதிகளவு நெகடிவ் கமெண்ட்களை பெற்றிருக்கக் கூடிய இந்த புகைப்படத்தை நீங்களும் பார்த்தால் கட்டாயம் ஓவியாவை கண்டிக்க கூடிய கமெண்டுகளை தான் கொடுப்பீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version