உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை ஓவியா.. என்ன இப்படி இறங்கிட்டாங்க.. அரண்டு போன ரசிகர்கள்..!

மாடல் மங்கையான நடிகை ஓவியா 2010-ஆம் ஆண்டில் ஓவியா என்ற பெயர் மாற்றத்தோடு களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார்.

நடிகை ஓவியா திரைப்படங்களில் நடித்து பிரபலமானதை விட விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டு பெரு வாரியான ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

நடிகை ஓவியா..

கேரளாவை பூர்வீகமாகக் கொண்டு திருச்சூரில் பிறந்து வளர்ந்த இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். முதல் முதலில் மலையாள திரை உலகில் மலையாள படமான கங்காரு படத்தில் 2007-ஆம் ஆண்டு நடித்த இவர் தமிழில் களவாணி படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனை அடுத்து மன்மதன் அம்பு படத்தில் நடித்திருக்க கூடிய இவர் 2011-ஆம் ஆண்டு முத்துக்கு முத்தாக என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்ததை அடுத்து 2012-இல் மெரினா மற்றும் கலகலப்பு படத்தில் நடித்திருக்கிறார்.

2013 இல் ஜில்லுனு ஒரு சந்திப்பு, மூடர் கூடம், மதயானை கூட்டம் போன்ற படத்தில் நடித்த இவர் 2014 -இல் அகராதி, யாமிருக்க பயமேன், புலிவால் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக் கூடிய இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை வைத்திருக்கிறார்.

உடம்பில் போட்டு துணி இல்லாமல்..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதை அடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகளவு ஃபாலோயிர்களை பெற்றிருக்கக் கூடிய நடிகை ஓவியா புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்காகவும் ரசிகர்களை எப்போதும் தன் பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலும் அடிக்கடி வண்ண, வண்ண உடையை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து இருப்பதோடு வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா என்ற பாடல் வரிகளை பாட வைக்க கூடிய அளவு உடம்பில் போட்டு துணி இல்லாமல் நடிகை ஓவியா காட்சி அளித்திருக்கிறார்.

அண்மை காலமாக திரைப்பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் இப்படி இறங்கி விட்டாரா? என்று அரண்டு போய் ரசிகர்கள் அனைவரும் கேள்விகளை எழுப்பி இருப்பதோடு உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் இந்த புகைப்படங்களை சுவைத்து வருகிறார்கள்.

அரண்டு போன ரசிகர்கள்..

கண்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி தந்திருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் சல்லாபத்தை ஏற்படுத்தி இருப்பதோடு அது போன்ற எண்ண அலைகளை ஏற்படுத்தி ஹார்மோன்களுக்குள் சண்டை மூட்டி உள்ளது.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத எந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்து விட்டு அவர்களை பாடாய் படுத்துவதாய் சொல்லி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து யான் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு தொடர்ந்து புகைப்படங்களை பார்த்து அசந்து போய் இருக்கிறார்கள்.

அத்தோடு புகைப்படத்தில் முன்னழகு, இடையழகு, தொடை அழகு என அத்தனை அழகும் ஒருங்கே தெரிவதால் எதை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version