என்ன கன்றாவி இது..? – ஓவர் ஒல்லியாகி.. எலும்புக்கூடு போல விகாரமாக மாறிய நடிகை ஓவியா..!

தமிழில் களவாணி என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் இதயத்தில் குடியேறியவர் நடிகை ஓவியா. அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த தமிழ் நாட்டையே தன் வசப்படுத்தினார்.

அடுத்த முதலமைச்சர் இவர் தான் என்று கூறும் அளவுக்கு இவருடைய பிரபலம் கொடிகட்டி பறந்தது. ஆனால் ஒரே ஒரு படத்தில் நடித்து தன்னுடைய ஒட்டு மொத்த பிரபலத்தையும் சுக்கு சுக்காக உடைத்துக் கொண்டார் நடிகை ஓவியா.

அதுதான் இவர் நடித்த 90ML என்ற திரைப்படம். இந்த திரைப்படம் அவருடைய கதாபாத்திரத்தை மட்டுமில்லாமல் இவருடைய இமேஜையும் டேமேஜ் ஆக்கியது.அப்படி இருந்தாலும் கூட எனக்கு எது சரி என்று பட்டதை நான் செய்கிறேன். அது உங்களுக்கு பிடித்து இருந்தால் நல்லது பிடிக்கவில்லை என்றால் நல்லது அதற்கு நான் என்ன செய்ய முடியும் என்று கூறுகிறார் நடிகை ஓவியா.

மறுபக்கம் இவர் நடிப்பு தவிர பல தொழில்களைச் செய்து வருவதாகவும் அடிக்கடி பணக்கார வாலிபர்களுடன் ஊர் சுற்றி வருவதாகவும் இதன் மூலம் இவருக்கு ஏகப்பட்ட பணம் கிடைக்கிறது என்றும் அடிக்கடி கருத்தடை மாத்திரைகளை உபயோகிக்கிறார்.

அதன் காரணமாகத்தான் இவருடைய உடல் எடை குறைத்து இவ்வளவு விகாரமாக இருக்கிறார் என்றும் பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

உடல் எடையை குறைப்பது உடல் உடை ஏற்றுவது என்பது நடிகைகள் வாடிக்கையாக செய்யும் ஒன்று. ஆனால், நடிகை ஓவியா அநியாயத்துக்கு ஒல்லியாகி கைகள் எல்லாம் சுண்டிப் போனது போல விகாரமாக காட்சி அளிக்கிறார். இதை வைத்து பார்க்கும் போது பயன்படும் கூறுவது உண்மையாக இருக்குமோ..? என்ற எண்ணம் தோன்றுகிறது.

ஆனால் உண்மை என்ன,.? என்பதை நடிகை ஓவியாவுக்கு தான் தெரியும், இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதனை பார்த்த ரசிகர்கள் ஓவியா-வா இது..? நம்பவே முடியலையே..? என்று ஷாக்காகி கிடக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version