திடீர் ட்ரெண்டாகும் #நன்றிகெட்ட_ரஞ்சித் என்ன காரணம்..? அப்படி என்ன பண்ணாருன்னு பாருங்க..!

சினிமா துறையை பொறுத்தவரை யார் எப்போது எப்படி மாறுவார்கள் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. எத்தனையோ பேர் தன்னை வளர்த்துவிட்ட நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை ஒரு கட்டத்துக்கு பிறகு கண்டுக்காமல் அலட்சியப்படுத்தியது உண்டு.
இது இன்றல்ல, நேற்றல்ல பல ஆண்டு காலமாய் தமிழ் சினிமாவில் நடந்து வருகிற விஷயமாக தான் இருக்கிறது.

பா ரஞ்சித்

இயக்குனர் பா ரஞ்சித் தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி என்ற படம் மூலமாக மட்டுமே அறிமுகம் பெற்றிருந்த அவருக்கு முக்கியமான அடையாளத்தை தந்தவர் நடிகர் ரஜினிகாந்த் தான். இதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

குறிப்பாக தனது கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பைத் தந்து பா ரஞ்சித்துக்கு இந்திய சினிமா அளவில் ஒரு முக்கியமான அடையாளத்தை பெற்று தந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.

நடிகர் ரஞ்சித் தலித் அரசியல் குறித்து தன்னுடைய படங்கள் மூலம் பல்வேறு தளங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நடந்த அநீதிகள் மற்றும் நிஜ சம்பவங்களை தழுவி படங்களை இயக்கி வருகிறார்.

இளைஞர்கள் மத்தியில் ஜாதியப்பற்றை விதைக்கிறார் ரஞ்சித் என்ற குற்றச்சாட்டு இவர் மீது இருக்கிறது. என்றாலும் இவருடைய படங்கள் பேச வரும் கருத்து இளைஞர்களை கவர்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.

ரஜினிகாந்த்

அதேபோல நடிகர் ரஞ்சித்திற்கு அடையாளம் கொடுத்தவர் நடிகர் ரஜினிகாந்த் என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. காலா, கபாலி என இரண்டு திரைப்படங்களில் நடிகர் ரஞ்சித்திற்கு வாய்ப்பு கொடுத்திருந்தார் ரஜினிகாந்த். தற்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இயக்குனர் பா ரஞ்சித்.

கேள்விக்கு மறுப்பு இல்லை

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு நடிகர் இயக்குனர் ரஞ்சித் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் கிண்டல் செய்வது போல சிரித்தது ரஜினிகாந்த் ரசிகர்களை மிகுந்த கோபத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இதையும் படியுங்கள்: திடீர் ட்ரெண்டாகும் #நன்றிகெட்ட_ரஞ்சித் என்ன காரணம்..? அப்படி என்ன பண்ணாருன்னு பாருங்க..!

தலித் அரசியல்

பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வி என்னவென்றால், நீங்கள் தலித் அரசியலை ரஜினிகாந்தை கொண்டு பேசுகிறீர்கள். ரஜினிகாந்துக்கு தலித் அரசியல் என்றால் என்ன என்று தெரியுமா என்று தெரியவில்லை. என கிண்டலடிக்கிறார்.

அது உண்மைதான்

அப்போது, கிட்டத்தட்ட அது உண்மைதான் என்பது போல பா ரஞ்சத்தின் செயல்கள் இருக்கின்றன. அந்த பத்திரிகையாளரை குறுக்கிட்டு அது தவறு.. ரஜினி குறித்து நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.. என எதுவும் பா ரஞ்சித் கூறவில்லை.

இதையும் படியுங்கள்:பொட்டு துணி இல்லாமல் நடிக்க பேரம் பேசிய பேபிம்மா நடிகை.. என்ன பேபிம்மா இதெல்லாம்..

நன்றி கெட்ட ரஞ்சித்

மாறாக, அவர் பத்திரிக்கையாளர் சொன்னது உண்மைதான் என்பதை ஒப்புக்கொள்ளும் விதமாக அவருடைய நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன
இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து நன்றி கெட்ட ரஞ்சித் என்ற ஹேஸ் டேக் ட்ரெண்ட் ஆகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version