கள்ள காதலுக்கு மியூசிக் போட வச்சு.. என்னோட வாழ்க்கையே காலி ஆகிடுச்சு.. புலம்பும் இயக்குனர்..

தமிழ் திரை உலகில் 2007 ஆம் ஆண்டு வெளி வந்த பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படம் பற்றி உங்களுக்கு ஞாபகம் இருக்கும். இந்த படத்தை கௌதம் மேனன் இயக்கியிருந்தார்.

இதையும் படிங்க: “நடிகை ஷாலினி குறித்து பலரும் அறியாத 10 உண்மைகள்..” என்ன சொல்றீங்க..?

மேலும் இந்த படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், ஜோதிகா போன்ற பலர் நடித்திருந்தார்கள். இந்தப் படமானது ஜேம்ஸ் சீகல் என்பவரின் டிரேயில் எனும் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்பது பலருக்கும் தெரியாது.

கள்ள காதலுக்கு மியூசிக் போட்டேன்..

இந்தப் படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து இருந்தார். இசை ஹாரிஸ் ஜெயராஜ் ஒளிப்பதிவு அரவிந்த் கிருஷ்ணா. மேலும் இந்த படத்தில் கீதா கேரக்டரில் ஜோதிகாவும் வெங்கடேஷ் கேரக்டரில் சரத்குமாரும் நடித்து கலக்கி இருப்பார்கள்.

ரசிகர்களின் மத்தியில் பெருத்த அதாரவை பெற்ற இந்த திரைப்படம் ஓரளவு வெற்றியை பெற்றுள்ளது. இதை அடுத்து இந்த படத்திற்கு மியூசிக் போட வச்சு என்னுடைய வாழ்க்கையை காலி ஆகிவிட்டது என்று இயக்குனர் புலம்புவதாக சில தகவல்கள் இணையத்தில் கசிந்து உள்ளது.

வாழ்க்கையே காலி ஆயிடுச்சு..

அப்படி என்ன அந்த இயக்குனரின் வாழ்க்கை காலியாகும் வகையில் நடந்தது என்பதை பற்றி பார்க்கும் போது தற்போது இணைய பக்கங்களில் பழைய படங்களின் வீடியோ காட்சிகள் வைரலாவது வாடிக்கையாக்கிவிட்டது.

அந்த வகையில் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் இருந்து நடிகை ஜோதிகா மற்றும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடித்துள்ள காட்சி ஒன்று இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

புலம்பும் இயக்குனர்..

இந்தக் காட்சியை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை உடனடியாக ராதிகா மற்றும் சூர்யாவின் கண்ணில் படும் வரை ஷேர் செய்யுங்கள். இவர்களின் கள்ள காதலுக்கு மியூசிக் போட தன்னுடைய வாழ்க்கையை காலியான விதத்தைப் பற்றி புலம்பிய இந்த இயக்குனர் என்று பங்கம் செய்து வருகிறார்கள்.

தற்போது இணையத்தில் அதிகளவு பார்க்கப்படுகின்ற புகைபடங்களில் ஒன்றாக மாறியிருக்கும் இந்த காட்சியில் ஜோதிகாவும், சரத்குமாரும் நேருக்கு நேர் கண்களில் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று கேட்கும் அளவிற்கு காட்சி உள்ளது.

இதனை மையமாகக் கொண்டு தான் ரசிகர்கள் உடனடியாக இந்த வீடியோவை ராதிகா அம்மாவிற்கும், சூர்யாவிற்கும் கண்ணில் படும் வரை ஷேர் செய்ய வேண்டும் என்று சொன்னதோடு நிற்காமல் அதிகளவு என்ற வீடியோவை ஷேர் செய்து வருகிறார்கள்.

இதனை அடுத்து ரசிகர்களால் அதிக அளவு பார்க்கப்படும் வீடியோக்களில் ஒன்றாக மாறியிருப்பதோடு அவர்கள் நண்பர்களுடன் ஷேர் செய்யப்பட்ட வீடியோவாகவும் இந்த வீடியோ மாறிவிட்டது.

இதையும் படிங்க: நடுவுல அது இருந்தா நாத்தம் அடிக்கும்.. செட் ஆகாது.. சீரியல் நடிகை பிரியா பிரின்ஸ் விளாசல்..!

நீங்களும் அவர்கள் அளித்த கமெண்டை பார்த்தால் நிச்சயம் நீங்களும் ஏதாவது கமெண்ட் ஐ கட்டாயம் சொல்லுவீர்கள். அத்தோடு கள்ளக்காதலுக்கு மியூசிக் போட வச்சு என்னோட வாழ்க்கையை காலி ஆகிடுச்சு என்று புலம்பும் இயக்குனர் பற்றி பங்கம் செய்த ரசிகர்களின் உண்மை நிலையை உணர்வீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version