படிக்காதவன் படத்தில் சிறு வயசு ரஜினியாக நடித்த சிறுவன் இந்த நடிகையின் கணவனா..? வைரல் போட்டோஸ்..

தமிழ் திரைப்படங்களை பொருத்தவரை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடிய முன்னணி நடிகர்களில் குழந்தை பருவத்தை சிறு வயதில் இருக்கும் சில குழந்தை நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல் வயது மகுறைந்த நட்சத்திரங்களும் நடித்துப் பார்த்திருப்பீர்கள். அந்த வகையில் படிக்காதவன் திரைப்படத்தில் குட்டி ரஜினி ஆக நடித்த நபரை ஞாபகம் இருக்கிறதா?

இதையும் படிங்க: என்னது.. இதெல்லாம் Cochin Haneefa டைரக்ட் பண்ண படங்களா.. என்னப்பா சொல்றீங்க..?

ரஜினி நடிப்பில் மாபெரும் ஹிட்டாக ரசிகர்களால் பார்க்கப்பட்ட படிக்காதவன் திரைப்படத்தில் ரஜினியின் சிறு வயது கேரக்டரை அற்புதமாக நடித்த சிறுவன் தற்போது இந்த நடிகையின் கணவர் என்றால் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அது பற்றிய விரிவான பதிவினை இந்த பதிவை பார்க்கலாம்.

படிக்காதவன் சிறு வயது ரஜினிகாந்த்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படங்கள் என்றாலே சிறுவன் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்ப்பார்கள். எனவே தான் அவரை சூப்பர் ஸ்டார் என்று அனைவரும் அன்போடு அழைக்கிறார்கள்.அந்த வரிசையில் வெளி வந்த சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தான் படிக்காதவன்.

அந்த திரைப்படத்தில் ரஜினிகாந்தின் குழந்தை பருவத்தை ஞாபகப்படுத்தக்கூடிய வகையில் நடித்த சிறுவனை யாரும் எளிதில் மறக்க முடியாது. இவர் ரஜினிகாந்துக்கு மட்டுமல்லாமல் தமிழில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த விஜயகாந்த், பிரபு, கமல் மட்டுமல்லாமல் ஹிந்தி பிரபலமான அமிதாப் பச்சன் என பல நடிகர்களோடு இணைந்து 200-க்கும் மேற்பட்ட படத்தை நடித்திருக்கிறார்.

இந்த நடிகர் வேறு யாரும் இல்லை மாஸ்டர் சுரேஷ். இவர் 1985 ஆம் ஆண்டு பாலிவுட் திரைப்படங்களில் முதன் முதலாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டா.ர் அதிலும் அமிதாப்பச்சனோடு இணைந்து நடித்த படம் இவருக்கு நல்ல செல்வாக்கையும், அடுத்தடுத்து படங்களையும் பெற்று தந்தது.

இந்த நடிகையின் கணவனா?

இதனை அடுத்து இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடிக்க கூடிய வாய்ப்புகள் அதிகளவு வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் பாக்யராஜ் நடித்த மௌன கீதங்கள் திரைப்படத்தில் அவரின் மகனாக நடித்து அசத்தினார்.

சிறிய வயதிலேயே தனது அற்புத நடிப்பு திறனை வெளிப்படுத்திய இவர் குழந்தை நட்சத்திரமாக இருந்த சமயத்தில் பல்வேறு வகையான விருதுகளை வென்றவர். இந்த பிரபல குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் சுரேஷ் தற்போது பிரபலமாக இருக்கும் தெலுங்கு இயக்குனர் சூரிய கிரண்.

சினிமாவின் மீது கொண்டிருந்த அதீத ஆர்வத்தால் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு 2005 ஆம் ஆண்டு தெலுங்கில் சத்தியம் எனும் படத்தை இயக்கி அந்த படம் மக்கள் மத்தியில் நல்ல இடத்தை பெற்று தந்தது.

வைரலாகும் போட்டோஸ்..

இதனைத் தொடர்ந்து இவர் பிரபல சின்னத்திரை நடிகை சுஜிதாவின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகின்ற பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் சமுத்திரம், புன்னகை பூவே திரைப்படத்தில் நடித்த காவிரி எனும் கல்யாணியை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் இருவரும் சில வருடங்களுக்கு முன்பே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

இதனை அடுத்து படிக்காதவன் படத்தில் சிறு வயது ரஜினிகாந்த் ஆக நடித்த அந்த சிறுவன் இந்த நடிகையின் கணவர் என்ற பரபரப்பான பேச்சு ரசிகர்கள் மத்தியில் எழுந்ததோடு மட்டுமல்லாமல் அவரின் வைரல் போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரல் ஆகிவிட்டது.

இதையும் படிங்க: கணவரை பிரிய காரணம் இது தான்..புட்டு புட்டு வைத்த நடிகை சமந்தா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version