இந்த பிரபல நடிகரின் மனைவியை பார்த்துள்ளீர்களா..? – யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

கடந்த 1995ஆம் ஆண்டு மோகமுள் என்ற திரைப்படத்தில் பாபு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அபிஷேக் ஷங்கர். தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கும் இவர் பிரதானமாக சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட சீர்களின் நடித்திருக்கும் இவர் தற்போது புது புது அர்த்தங்கள் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது.

புது புது அர்த்தங்கள் இந்த சீரியலில் ஹரிகிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார் நடிகர் அபிஷேக் சங்கர். கடந்த 1964ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த இவர் இவருடைய உண்மையான பெயர் லட்சுமி ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்கள் தொலைக்காட்சி சீரியல்களில் மட்டுமில்லாமல் சில காட்சிகளிலும் நடித்து இருக்கிறார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தன்னை ஒரு இயக்குனராகவும் அடையாளப் படுத்திக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் புதுமுகங்களை வைத்து “கதை” என்ற திரைப்படத்தை இயக்கிய இந்த திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது திரைப்படம் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.

அதிலும் குறிப்பாக இப்படியான ஒரு கதையை திரைக்கு கொண்டு வருவதற்கு இவரை பாராட்ட வேண்டும் என்று பலரும் கூறினார்கள். சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் அபிஷேக் சங்கரின் மனைவியைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இவருடைய மனைவி பத்மா ஷங்கர். இவர் ஒரு சிறந்த வயலின் கலைஞர் ஆவார். பல நிகழ்ச்சிகளில் வயலின் கலைஞராக பணியாற்றிய இவர் பல திரைப்படங்களிலும் வயலின் கலைஞராக பணியாற்றியுள்ளார்.

இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நீண்ட நாட்களாக தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் குறித்து எந்த ஒரு புகைப்படங்கள் மற்றும் விபரங்களை வெளியிடாத அபிஷேக் சமூக வலைதளங்களில் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை கொண்டு வந்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam