தொப்புள் வரை கிழிந்த மேலாடை.. லெக்கின்ஸ் பேண்ட்.. இளசுகளை சுண்டி இழுத்த இளம் நடிகை..!

பல்லவி கோஷ் பிரபல தெலுங்கு நடிகை இயக்குனர் சதீஷ் குமார் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான அமுதா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது தெலுங்கு நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக இந்த படத்தில் அவரை துரத்தி துரத்தி காதலிக்கும் பெண்ணாக நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இலங்கையில் உள்ள செகந்திராபாத் என்ற நகரில் சில்க் எம்போரியம் ஒன்றை அவர் திறந்து வைத்தார்.

நடிகை ஆவதற்கு முன்பு மாடலிங் துறையில் கலக்கிக் கொண்டிருந்த இவர் பல நிறுவனங்களுக்கு மற்றும் பிராண்டுகளுக்கு மாடலிங் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டு அதன்மூலம் கல்லா கட்டி வருகிறார்.

இந்நிலையில் இவரது கவர்ச்சிப் புகைப்படங்கள் சிலவற்றை தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …