சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் படு சூடான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட அனிதா குப்புசாமி மகள்..!

பிரபலமான நாட்டுப்புற பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா இவர்கள் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களுக்கு சிறப்பான பாடல்களை பாடி அசத்திருக்கிறார்கள்.

சிறந்த பாடல்களை பாடி பெரும் புகழ்பெற்ற நாட்டுப்புற ஜோடியான பாடகர்களாக பார்க்கப்படும் இவர்கள் தமிழக அரசு வழங்கும் கலைமாமணி விருது உள்ளிட்ட பல சினிமா விருதுகளை பெற்று கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பிரபல நாட்டுப்புற பாடகர்கள்:

புஷ்பவனம் குப்புசாமி பிரபல கிராமிய பாடகியான அனிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் கல்லூரி படித்த போதே பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார்கள் பல கச்சேரிகளில் ஒன்றாக இணைந்து பாடி வந்த சமயத்தில் தான் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

பின்னர் இருவரும் மனதளவில் மிகுந்த அன்போடு பழகி காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இருவரும் சினிமா பாடல்கள், டிவி நிகழ்ச்சிகளில் பாடும் பாடல்கள், ஆல்பம் பாடல்கள் உள்ளிட்டவற்றில் பாடி மிகச் சிறந்த ஜோடியாக பார்க்கப்பட்டு வந்தார்கள்.

இதனுடைய அனிதா குப்புசாமி மற்றும் புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் இருவருமே சமூக நலன் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கூட பல பாடல்களை பாடி இருக்கிறார்கள்.

சொந்தமாக YouTube சேனல் நடத்திவரும் இவர்கள் அதில் மாடித்தோட்டம், பூஜை அறை ,சமையலறை மற்றும் குடும்பம் குழந்தைகள் உள்ளிட்ட பல வீடியோக்களை தங்களது YouTube இல் வெளியிட்டு அதில் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

அனிதா குப்புசாமியின் மகள்கள்:

இந்த தம்பதிகளுக்கு பல்லவி குப்புசாமி , மேகா குப்புசாமி என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் தான் பல்லவி குப்புசாமி .

பல் மருத்துவரான பல்லவி ஐடி நிபுணர் கௌதம் ராஜேந்திர பிரசாத் என்பவரை அண்மையில் திருமணம் செய்து கொண்டார் .

இந்த திருமண வீடியோக்கள் கூட இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆகியது. பிரம்மண்டமாக நட்சத்திர பிரபலங்கள் ஒன்றுகூடி இந்த திருமணம் நடைபெற்றது .

நல்ல லட்சணமான அழகில் ஹீரோயின் தோற்றத்தில் இருக்கும் அனிதா குப்புசாமியின் மகள்கள் இருவருமே. நன்கு படித்தவர்கள் .

நீச்சல் உடையில் மூத்த மகள்:

இதில் பல்லவி சென்னையில் பல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். பல்லவி எப்போதும் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் வகையில் நடந்து கொள்வார் .

அவரின் புகைப்படங்கள் திடீரென சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவி வைரலாகிவிடும். அந்த வகையில் தற்போது குப்புசாமியின் மகளா இது? என பார்த்து வாய் பிளக்கும் வகையில் சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் படு கிளாமராக ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ஒட்டுமொத்த இணையவாசிகளை சொக்கி இழுத்து விட்டார்.

ஒரு மருத்துவர் இப்படியா போஸ் கொடுப்பது என அவரை பார்த்து விமர்சிக்கும் வகையில் நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு கவர்ச்சியை தாறுமாறாக அள்ளித் தெளித்திருக்கிறார் பல்லவி குப்புசாமி.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version