“அழகு ராட்சசி..! – பெத்தாங்களா..? இல்ல, செஞ்சாங்களா..?..” – ஸ்லீவ்லெஸ் உடையில் பிரியங்கா மோகன் நச் போஸ்..!

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் நடிகை பிரியங்கா மோகன். கன்னட திரைப்படத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்கச் சென்றார் இவருடைய அழகு மற்றும் வாட்டசாட்டமான தோற்றம் குறித்து பல வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தது.

தொடர்ந்து தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அதைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த இவர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மற்றும் வசூல் ரீதியாக ஹிட்டடித்தது. மேலும் நடிகர் தனுசுக்கு ஜோடியாக கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படி குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் நடிகை பிரியங்கா மோகன் தற்போது வெளியேற்ற கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam