சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் “பாண்டவர் இல்லம்” மல்லிகா-வா இது..? – தொடையை காட்டி ஹாட் போஸ்..!

பாண்டவர் இல்லம் சீரியலில் துருதுருவென இருக்கும் பெண்ணாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ஆர்த்தி சுபாஷ். யூடியூபில் பிரபலமான இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவருடைய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பாண்டவர் இல்லம் மல்லிகாவா இது…? என்று வாயை பிளந்து வருகின்றனர். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அம்மணி.

இந்த சீரியலின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகியுள்ள இவர் தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் எண்ணத்தில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை என்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய பிரச்சனைகள் குறித்து பேசிய நடிகை ஆர்த்தி சுபாஷ் தனது மிகப்பெரிய பிரச்சினையே தன்னுடைய முகப்பருக்கள் தான் என்று கூறினார். என்னுடைய சிறு வயதில் முகப்பருக்களை வந்தது கிடையாது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நெற்றியில் சின்னதாக ஒரு மரு வந்தது.

அதனை தெரியாமல் கிள்ளி விட்டேன். அதன் பிறகு என் முகம் முழுக்க இந்த பரு பரவிவிட்டது. ஒரு மாதத்திலேயே நெற்றி கண்ணம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பரவிவிட்டது. நான் சரியான சரும பாதுகாப்பு நிபுணர்கள் அணுகாமல் என்ற கப்பிங் என்று சொல்லக்கூடிய ஒருவித திருப்பி அணுகி பெரிய தவறை செய்துவிட்டேன்.

இதனால் என் வேகம் இன்னும் அதிகமானது அதன்பிறகு சரும பராமரிப்பு மருத்துவரை அணுகினேன் தற்போது அந்த பிரச்சனையிலிருந்து மீண்டு உள்ளேன் என்று கூறினார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் பாண்டவர் இல்லம் மல்லிகாவா இப்படி என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …