“அழகு தேவதை… செதுக்கி வச்ச சிலை..” – வைராலாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சுஜிதாவின் புகைப்படங்கள்..!

நடிகை சுஜிதா ( Sujitha Dhanush ) கடந்த 2018 முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் ( Pandian Stores ). இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற சீரியலாகும்.

அண்ணன் தம்பி செண்டிமெண்ட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த சீரியல் கூட்டுக்குடும்ப‌ சப்ஜெக்ட்டை முன்னிறுத்தும் விதமாக அமைந்திருக்கும்.இதில் அந்த அண்ணன் மனைவியாக நடித்து வருபவர் தான் நடிகை சுஜிதா தனுஷ்.

நிறைய சின்னத்திரை சீரியல்களில் நடித்துள்ளார். சுஜிதாவுக்கு இல்லத்தரசிகள் பலர் ரசிகைகளாக இருக்கின்றனர்.சுஜிதா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு சீரியல்களிலும் நடித்துள்ளார்.

ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் சுஜிதா நடித்திருக்கிறார்.இவருக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்த பொழுதும் கவர்ச்சி காட்ட முடியாது என்று கூறி அந்த வாய்ப்புகளை மறுத்து விட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வயதிலும், மங்காத அழகுடன் இளவட்டங்களை ஈர்த்து வரும் இவர் தற்போது சுடிதார் சகிதமாக அழகு கொஞ்சும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார். இந்த புகைப்படங்கள், இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *