இதுவரை நான் இதை உணர்ந்ததே இல்ல.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா ஓப்பன் டாக்..!

திரைப்படங்கள் தற்போது எந்த நிலையில் இருக்கிறது என்று எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு படங்களின் வரத்து குறைந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றின் ஆதிக்கமும் அழிவின் விளிம்பில் உள்ளது என்று சொல்லலாம்.

எனினும் இதற்கான காரணமாக தற்போது சின்னத்திரையில் பெருகி வரும் சீரியல்களின் எண்ணிக்கையையும் அதை பார்க்கக் கூடிய ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதை அடுத்து சீரியல்களில் நடிக்கக்கூடிய அனைவருக்கும் திரைப்படங்களில் நடிக்கின்ற நடிகைகளின் அந்தஸ்து கிடைத்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா..

அப்படி சின்ன திரையில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பேமஸான பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் சின்னத்திரை தொடர்கள் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவர் மலையாள குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தமிழை நன்கு பேசக்கூடியவர். 2012- ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் தனுஷை திருமணம் செய்து கொண்ட இவருக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

அதுமட்டுமல்லாமல் இவர் நடிப்பில் வெளி வந்த கணவருக்காக, திருவிளையாடல், மருதாணி, மகாராணி, ரோஜா, அக்கா தங்கை, மைதிலி, ஒரு கை ஓசை போன்ற தொடர்களை யாரும் எளிதில் மறந்து விட முடியாது.

அந்த வகையில் இந்த தொடர்களில் காட்டிய நடிப்பை தூக்கி சாப்பிடக்கூடிய அளவு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் கேரக்டரை பக்காவாக செய்து தமிழக இல்லத்தரசிகளின் வீடுகளில் ஒரு பெண்ணாகவே நுழைந்து சீரியல் பார்க்காத ஆண்களையும் சீரியல் பார்க்க வைத்த பெருமை இவருக்கு உண்டு

இதுவரை நான் அதை உணர்ந்ததே இல்லை..

திரைப்படங்கள் சீரியல்களோடு நின்று விடாமல் சின்னத்திரைகள் நடக்கும் ரியாலிட்டி ஷோகளில் பங்கேற்று வரக்கூடிய இவர் தமிழில் நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் போட்டியாலராக கலந்து கொண்டு பெருவாரியான ரசிகர்களுக்கு சொந்தக்காரரானார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் பாசமான அண்ணியாக மாறிய இவர் தனது ஊடகப் பயணம் குறித்து முழு விபரங்களையும் youtube பக்கத்தில் பேட்டி அளித்திருக்கிறார். இந்த பேட்டியானது தற்போது பரவலாக அனைவராலும் பார்க்கப்படுகிறது.

கிட்டத்தட்ட 40 வருடங்களாக நடித்து வரக்கூடிய இவர் சினிமா நடிகைகளுக்கும் சின்னத்திரை நடிகைகளுக்கும் இருக்கின்ற வித்தியாசத்தை சொல்லி இருப்பதோடு அவர்களை தரம் பிரித்து வைத்திருப்பதாக சொல்லி இருக்கிறார்.

சுஜிதாவின் ஓபன் டாக்..

மேலும் வீட்டில் மற்ற பெண்களைப் போல மிகவும் சிம்பிளாகவும் ஜாலியாகவும் விளையாடக்கூடிய தன்மை கொண்டவர் என்பதை வெளிப்படையாக சொல்லி இருப்பதோடு மட்டுமல்லாமல் தான் ஒரு மிகப்பெரிய செலிபிரிட்டி என்ற பீல் தனக்கு எப்போதும் ஏற்பட்டது இல்லை என்பதை ஓபன் ஆக சொல்லி இருக்கிறார்.

மேலும் ஸ்டாலின் முத்துவோடு இருக்கின்ற உறவானதே ஒரு மிகச்சிறந்த அண்ணன் தங்கை உறவு என்பதை வெளிப்படையாக சொன்ன இவர் நேரில் தொலைபேசியில் உரையாடி அனைவரையும் ஆச்சிரியத்தில் தள்ளியது.

இதை அடுத்து சுஜிதா கொடுத்த இந்த பேட்டியானது ரசிகர்களின் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருவதோடு என்று நினைத்தாலும் இவர் நடிக்க வாய்ப்பு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு அவர்கள் மீண்டும் நடிக்கலாமே என்பது போன்ற கோரிக்கைகளை விடுத்து வருகிறார்கள்.

இதை எடுத்து இவரது பேட்டியானது ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவியதோடு மட்டுமல்லாமல் அனைவரது மத்தியிலும் பேசும் பொருளாக மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version