வெறும் உள்ளாடை.. தெரிய கூடாதது தெரிய.. கிளாமர் “கன்னி”வெடி பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!

தமிழ் தொலைக்காட்சியில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், ஒரு சில சீரியல்கள் மட்டுமே மக்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்து தினமும் டிவி முன்பு அமர வைத்து சுவாரசியமாக பார்க்க தூண்டும்,

அதுபோன்ற சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடர் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

ஹிட் லிஸ்டில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்:

இந்த தொடருக்கு மிகப்பெரிய அளவில் பேன் பேஸ் உருவாகி இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதில் ஏராளமான நடிகர்கள் அதாவது ஸ்டாலின், சுஜிதா, குமரன் தங்கராஜ், வெங்கட் ரங்கநாதன், சித்ரா

இதையும் படியுங்கள்: அடிக்கிற வெயிலில் சூட்டை கிளப்பும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. மொதல்ல அதுக்குள்ள போகனுமாம்!

ஹேமா, ராஜ்குமார் சரவணன் ,விக்ரம், இப்படி பல பேர் அதில் நடித்திருந்தாலும் அந்த தொடருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.

இந்த தொடரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றனர்.அண்ணன் தம்பி மொத்தம் நாலு பேர்.

இந்த குடும்பத்தின் மூத்த மருமகள் தான் தனலட்சுமி அனைவரையும் அன்பால் அரவணைப்பார். தன்னுடைய கணவர் தம்பிகளை தன் பிள்ளைகளை போல பார்த்துக் கொள்வார்.

VJ சித்ரா இடத்தை பூர்த்தி செய்த காவியா அருள்மணி:

இந்த குடும்பத்தில் மற்றொரு மகளாக வந்திருப்பர்கள் தான் மீனா , முல்லை இவர்களால் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நீடிக்கிறதா? என்பதை பற்றிய கதைதான்.

இதையும் படியுங்கள்: அப்பாவுக்கு செய்த துரோகத்திற்கு பிராயச்சித்தமாக மகனுக்கு வடிவேலு செய்யவுள்ள நன்றி கடன்..

இந்த தொடரில் முல்லை கேரக்டர் சீரியல் ஹீரோயினாக பார்க்கப்பட்டு வருகிறார். இதில் முதன் முதலில் முல்லை ரோலில் விஜே சித்ரா நடித்திருந்தார் .

சித்ராவின் நடிப்பு ஒட்டுமொத்த தமிழக மக்களின் இல்லங்களையும் கொண்டு சேர்த்தது என்று தான் சொல்ல வேண்டும்.

அவரை முல்லையாகவே மக்கள் பாவித்து அவர்களுக்கு அன்பும்,அரவணைப்பும் கொடுத்தனர். இதனிடையே சித்ரா தற்கொலை செய்து இறந்து விட்டதால் அந்த இடத்திற்கு அதாவது , முல்லை ரோலுக்கு நடிக்க வந்தவர் தான் காவியா அருள்மணி.

இவரும் சில மாதங்கள் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள். ஆனால் வெகு சில மாதத்திலே அந்த தொலைக்காட்சி அந்த தொடரில் இருந்து வெளியேறிவிட்டார்.

வெறும் உள்ளாடையில் தெரிய போஸ்:

காரணம் திரைப்பட வாய்ப்புகள் தனக்கு தேடிவந்தது என கூறப்பட்டிருந்தது. இதனுடைய சமூக வலைதளங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அவரா இவர்?

இதையும் படியுங்கள்: ப்பா.. ஓவர் டைட்டான டீசர்ட்.. குட்டியூண்டு பாவாடை.. கிறங்கி கிடக்கும் புள்ளிங்கோ..!

என வாய்பிளக்கும் அளவுக்கு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற கவர்ச்சி உடையில் எல்லைமீறி போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், முல்லை கதாபாத்திரத்தில் நடித்த நடிகையா இப்படி என கேட்டு வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version