இது எப்படி இருக்கு..? – என்ன ஒரு ஷேப்..! – பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா கூல் போஸ்..! – குவியும் லைக்குகள்..!

சுஜிதா : தற்போது வெள்ளித்திரை நடிகைகளுக்கு நிகராக சின்னத்திரை நடிகைகளுக்கு புகழ் மட்டுமல்லாமல் எல்லாம் கிடைத்து வருகிறது என்றுதான் கூற வேண்டும் அந்த வரிசையில் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வரும் சுஜிதா பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியாக அந்த கேரக்டரில் வாழ்ந்து இருக்கிறார்கள் என்று கூறலாம்.

தெலுங்கானா கவர்னர் ஆன தமிழிசை சௌந்தரராஜன் கையால் விருதினை பெற்றிருக்கிறார். விஜய் டிவியில் நாள்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியல் எத்தனை எபிசோடுகள் கடந்து சென்றாலும் இவர் மட்டுமே நெஞ்சில் நிலைத்து நிற்கக்கூடிய உங்கள் வீட்டுப் பெண்ணாக மாறிவிட்டார்.

மேலும் இந்த சீரியலில் இருந்து ஒரு சின்ன பிரேக் இவர் எடுத்திருந்தாலும் இவரை தொடர்ந்து வரும் ரசிகர்கள் அதிக அளவு இருக்கிறார்கள். கூட்டுக் குடும்பத்தில் இடம் பல்வேறு பிரச்சனைகளை பற்றி இந்த சீரியல் பக்காவாக கூறி இருக்கிறது.

இந்த சீரியல் நடிப்பதற்கு முன்னால் இவர் சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், வளர்ந்த பின்பு துணை கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

20 ஆண்டுகளுக்கு மேலாக இவர் சின்னத்திரையில் நடித்து வருகிறார் அதற்கு உதாரணமாக தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற சீரியல் தான் இவர் அறிமுகமாக இருந்தார்.

மேலும் திரைப்படங்களில் ஹீரோயினியாக நடிக்க வாய்ப்பு வந்த போதும் கவர்ச்சி காட்ட முடியாத காரணத்தால் அந்த வாய்ப்புகளை நழுவ விட்டிருக்கிறார்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப நடந்து கொள்வார்.

அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் இதுவரை காட்டாத கவர்ச்சியில் காட்டி ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டார் இந்த புகைப்படத்தில் இவரது மேனியின் முன்னழகும் பின்னழகும் இடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

இன்றைய தலைமுறை ரசிகர்கள் கூட இந்த புகைப்படத்தை உற்று உற்றுப் பார்ப்பதால் அதிக லைக்குகள் வந்துள்ளது.நீங்களும் பார்த்த பின் மறக்காமல் மைக்கை போடுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam