பொது இடத்தில்.. மேலாடையை திறந்து விட்டு.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா நச் போஸ்..

சின்னத்திரையில் சிறப்பாக நடித்த வரும் நடிகை சுஜிதா தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல சீரியல்களில் நடித்து இல்லத்தரசியின் வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணாகவே மாறிவிட்டார்.

இவர் சீரியலோடு நின்று விடாமல் சில திரைப்படங்களிலும் நடித்து அசத்தியத்தை அடுத்து இவருக்கு என்று ஒரு ரசிகர் படை இணையத்தில் ஃபாலோ செய்யும் அளவு அதிகமாக உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா..

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் கேரக்டரை பக்குவமான முறையில் செய்ததை அடுத்து பலர் மத்தியிலும் பாராட்டுதல்களை பெற்றிருக்கக் கூடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா தற்போது அடைமொழியாக அந்த சீரியலின் பெயரைப் பெற்று இருக்கிறார்.

விஜய் டிவி மட்டுமல்லாமல் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளும் ஒரு கை ஓசை என்ற தொடரில் நடித்து இருக்கக்கூடிய இவருக்கு மேலும் பல சீரியல்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: பாக்க பாக்க பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. ஃபுல் மீல்ஸ் கிளாமர் விருந்து வைத்த ஆண்ட்ரியா..

இவர் 2010 ஆம் ஆண்டு தனுஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு நடிப்புக்கு ஒரு சிறு கேப் விட்ட இவர் மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இதனை அடுத்து இவருக்கு 2011 ஆம் ஆண்டு சின்னத்திரை விருது, சிறந்த துணை நடிகைக்கான விருதுகளை வென்று இருக்கக்கூடிய இவர் 1987 ஆம் ஆண்டு நந்தி விருதும் பெற்றவர்.

பொதுவெளியில் ஓப்பனாக..

சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இருக்க கூடிய சுஜிதா அவ்வப்போது கணவர் மற்றும் குழந்தைகளோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் மாஸாக இணையத்தில் உலா வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் பொது இடத்தில் மேலாடையை திறந்து விட்டு இப்படிப்பட்ட கவர்ச்சி தேவையா? என பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவிடம் கேள்விகளை கேட்டிருப்பதோடு இந்த புகைப்படம் பார்ப்பதற்கு நச்சென்று உள்ளதாகவும் கூறி இருக்கிறார்கள்.

திணறும் இணையம்..

இது வரை அவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே படு வித்யாசகரமான போட்டோவாக இந்த போட்டோ இருப்பதாக கூறி இருக்கக்கூடிய இவர்கள் இந்த போட்டோவின் பேக்ரவுண்ட் சிறப்பாக உள்ளது என்பதையும் பதிவு செய்து இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: அப்பா கடைசியா சொன்ன வார்த்தை.. நெஞ்சை உருக்கும் தகவலை வெளியிட்ட விஜயகாந்த் மகன்..!

சிரித்தபடி மனதில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் உள்ளதாக இளசுகள் கூறி வரும் நிலையில் இணையத்தை திணற வைக்கக்கூடிய அளவு இந்த போட்டோக்கள் சிறந்த போட்டோக்களில் ஒன்றாக மாறிவிட்டது.

இந்த புகைப்படத்தை திரும்பத் திரும்ப பார்த்து வருவதால் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை அதிகளவு கொடுத்து மேலும் பல புதிய பட வாய்ப்புகள் அல்லது சீரியல் வாய்ப்பு கட்டாயம் இவருக்கு வந்து சேரும் என்பதை சூசகமாக ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத வகையில் இந்த ஒவ்வொரு புகைப்படமும் உள்ளதால் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்த புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் விரும்புவீர்கள். அத்தோடு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து நீங்கள் பெற்ற இன்பத்தை அனைவருக்கும் அள்ளித் தருவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version