டைட்டனா ஜீன்ஸ் பேண்ட்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா நச் போஸ்.. குவியும் லைக்குகள்..!

சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளி திரைகளும் தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்திய சுஜிதா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தால் கடும் கோடையிலும் குளிரடிக்கிறது என்று சொல்லக்கூடிய வகையில் உள்ளதாக ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: ஒன்னு போதும்.. நின்னு பேசும்.. ராஜா ராணி நடிகை வெளியிட்ட புகைப்படம்..

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் படையை அமைத்திருக்கும் நடிகை சுஜிதா பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரிந்திருக்கும்.

நடிகை சுஜிதா..

பெரிய திரையில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்த நடிகை சுஜிதா போதிய அளவு திரை வாய்ப்புகள் பெரிய துறையில் கிடைக்காததை அடுத்து சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அந்த வகையில் இவர் முதல் முதலில் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பெண்ணின் கதை என்ற சீரியலில் நடித்து அறிமுகம் ஆனார். இதனை அடுத்து பல சீரியல்களில் நடித்து இருக்கும் சுஜிதா இல்லத்தரசிகள் விரும்பும் நாயகியாக திகழ்கிறார்.

மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தை செய்திருக்கிறார்.

இந்த கதாபாத்திரத்தில் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி சுமூகமாக கையாளுவது என்பதை பலருக்கும் கற்றுக் கொடுக்கக்கூடிய வகையில் இவரது கேரக்டர் அமைந்துள்ளது.

டிஆர்பியை எகிற வைத்த சீரியல்களில் ஒன்றாக திகழக்கூடிய இந்த சீரியல் லோடு நின்று விடாமல் பல்வேறு மொழிகளில் பல்வேறு சீரியல்களில் நடித்து அசத்திய இவர் எப்போதும் சீரியல்களில் புடவையை கட்டிக் கொண்டு நடிப்பவர்.

டைட்டான ஜீன்ஸ் பேண்டில்..

சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண வண்ண ஆடைகளை அணிந்து ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப போட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு மகிழ்ச்சியில் கிரங்கடிப்பார்.

அந்த வகையில் தற்போது நடிகை சுஜிதா டி-ஷர்ட் அணிந்து கொண்டு முன்னழகை எடுப்பாக காட்டக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை இயங்கவிடாமல் செய்து விட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் படையப்பா படத்தில் நீலாம்பரி சொன்னது போல வயசு ஆனாலும் அழகும் இளமையும் இன்னும் மாறவே இல்லை என்று சொல்லக்கூடிய வகையில் சொல்லித்திருக்கிறார்.

மேலும் சில ரசிகர்கள் கோடை வெயில் தாக்கு பிடிக்காமல் திணறி வரக்கூடிய வேளையில் டைட்டான பேண்டில் மேனி அழகை மெர்சலாக வெளிப்படுத்தி இருப்பதை பார்த்து என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

எதைச் சொல்ல எப்படி சொல்ல என்று தெரியாமல் தடுமாறி வரும் ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு அதிகளவு லைக்குகளை கொடுத்திருப்பதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

மட்டையாகிய ரசிகர்கள்..

இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே மிகவும் வித்தியாசமான புகைப்படமாக இது உள்ளது. அதிலும் கைகளை நீட்டிய படி சிரித்து படி நின்றிருக்கும் போசை பார்த்து எதை வேண்டுமானாலும் இவர் அழகுக்கு ஈடாக கொடுக்கலாம் என்று ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

இதையும் படிங்க: அடக்கொடுமைய.. Zoom பண்ணவே தேவையில்லை.. அது பளிச்சென தெரிய யாஷிகா ஆனந்த்.. தகிக்கும் இண்டர்நெட்!

இன்னும் சொல்லப்போனால் இந்த புகைப்படத்தை பார்த்தால் இவருக்கு மீண்டும் புதிய பட வாய்ப்புகளும், சீரியல் வாய்ப்புகளும் வந்து சேரும் அதில் எந்தவிதமான ஐயமும் இல்லை என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version