தரமான நாட்டுக்கட்ட.. மாடர்ன் உடையில் இணையத்தை கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா..!

பிரபல தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகை ஆன சுஜிதா தமிழில் பல்வேறு சீரியல்களில் நடித்த பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

குறிப்பாக ஹீரோயின், பவ்யமான தோற்றம், குணசித்திர தோற்றம் உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்படுகிறார் .

சீரியல் நடிகை சுஜிதா:

இவர் தமிழைத் தவிர மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி சீரியல்களிலும் நடித்து பிரபலமானவராக பார்க்கப்பட்டார். இது தவிர ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு கை ஓசை என்ற தொடரிலும் நடித்து வருகிறார்.

முன்னதாக பாண்டியன் ஸ்டோர் தொலைக்காட்சியில் நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக டிஆர்பியின் உச்சத்தை தொட்ட சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டார் .

அந்த சீரியலில் இவரது ரோல் மிக அழுத்தமானதாகவும் அந்த கதைக்கு மிக முக்கியமான கேரக்டராகவும் இருந்தது. சுஜிதா மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த இல்லத்தரசிகளின் மனதையும் கவர்ந்தார்.

கேரளா திருவனந்தபுரத்தை சொந்த ஊராகக் கொண்ட சுஜிதா தமிழ் சீரியல்களில் நடித்து பிரபலமான தமிழ் சீரியல் நடிகையாகவே பார்க்கப்பட்டுவிட்டார் .

குடும்ப வாழ்க்கை:

இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளரான தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது . திருமணம் குழந்தைக்கு பிறகும் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவரது குறிப்பிடத்தக்க சீரியல்கள் என எடுத்துக்கொண்டோமானால் கணவருக்காக, திருவிளையாடல், மருதாணி, மகாராணி, பிருந்தாவனம், ரோஜா, அக்கா தங்கை உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார்.

மேலும், துளசி ,மைதிலி, விளக்கு வச்ச நேரத்திலே , ஒரு கை ஓசை , பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து இவர் பெறும் புகழ் பெற்றவராக பார்க்கப்பட்டு வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் என்ற கேரக்டரில் நடித்து அந்த குடும்பத்தையே தாங்குபவராக நடித்திருந்தார் சுஜிதா.

குழந்தை நட்சத்திரமாக சுஜிதா:

கேரளாவில் குழந்தை நட்சத்திரமாகவே பல சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்த சுஜிதா கிட்டத்தட்ட பிறந்த 41 நாட்களிலேயே கேமரா முன்னாடி தோன்ற ஆரம்பித்து விட்டாராம்.

இவர் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான பல்வேறு விருதுகளையும் பெற்று கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான ஜெ. ஜெயலலிதா மற்றும் மு கருணாநிதி அவர்களிடமும் விருது வாங்கி கௌரவிக்கப்பட்ட குழந்தை நட்சத்திரமாக இருந்து வந்தாராம்.

மாடர்ன் லுக்கில் சுஜிதா :

இதனுடைய சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் சுஜிதா.

அந்த வகையில் தற்போது மாடர்ன் உடைகளை அணிந்து எடுத்துக்கொண்ட சுஜிதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிய வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்ஸ் லைட்ஸ் குவித்து கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version