“மொரட்டு கட்ட.. பாத்தாலே தூக்குதுங்க..” – ஈரமான உடையில்… சூட்டை கிளப்பும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சுஜிதா..!

சுஜிதா : விஜய் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் பிரதானமான கதாபாத்திரமான தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை சுஜிதா தனுஷ்.

இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். சிறுவயது முதலே சினிமாவில் நடித்து வரும் இவர் நடிகர் ரஜினிகாந்த், நடிகர் அஜித், மாதவன், மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்திருக்கிறார்..

தூர்தர்ஷன் காலத்தில் இருந்தே இவர் சீரியலில் நடித்து வருகிறார். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த இவர் இதுவரை 35 க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

தொடர்ந்து நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான மனிதன் என்ற திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான பூவிழி வாசலிலே என்ற திரைப்படத்திலும் நடித்து இருக்கிறார். மட்டுமில்லாமல் நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான வாலி திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்தவர் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் சீரியலில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். தொடர்ந்து சீரியல்களில் நடித்து வரும் இவர் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இடையில் தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது ஆண் குழந்தை ஒன்றும் இருக்கிறது. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இளம் நடிகைகளுக்கு இணையாக ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவது வாடிக்கை.

அந்தவகையில், தற்போது தன்னுடைய விடுமுறையை கொண்டாட வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றிருந்த எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்ட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …