கூவத்தூர் ரெசார்ட்டில் 30 நடிகைகளுடன் ஜல்சா.. திரிஷா பத்தினியா..? ரகசியம் உடைத்த பிரபலம்..!

அனு ராதிகா என்ற இயற்பெயரைக் கொண்டிருக்கும் நடிகை திரிஷா கிருஷ்ணன் சென்னையில் பிறந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் இந்தியிலும் நடித்திருக்கிறார்.

திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாகவே 1999-இல் சென்னை அழகியாக தேர்வு செய்யப்பட்ட இவர் அதே ஆண்டு ஜோடி என்ற தமிழ் திரைப்படத்தில் அனுராதா என்ற துணை கதாபாத்திரகளோடு ஏற்று நடித்தவர்.

நடிகை திரிஷா..

இதனை அடுத்து 2022 இல் மௌனம் பேசியதே என்ற படத்தில் ஹீரோயினியாக அறிமுகம் செய்யப்பட்ட இவர் இந்த படத்திற்கான சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருதினை பெற்றிருக்கிறார்.

கலைமாமணி விருது பெற்றிருக்கக் கூடிய இவர் அண்மையில் மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளி வந்த வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் பகுதி ஒன்று மற்றும் இரண்டில் குந்தவையாக நடித்து தனது அசாத்திய நடிப்புத்திறனை வெளிப்படுத்தி இரண்டாவது இன்னிங்ஸில் களைகட்டி வருகிறார்.

மேலும் தமிழில் முன்னணி ஹீரோக்களோடு இணைந்து நடித்த கூடிய இவர் அண்மையில் தளபதி விஜயின் நடிப்பில் வெளி வந்த லியோ திரைப்படத்தில் நடித்து லிப் லாக்கில் அவருக்கு முத்தம் கொடுத்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

இதையும் படிங்க: ஹிந்தி சினிமாவில் நடிகைகளே பணம் குடுத்து இதை பண்றாங்க.. கடைசியா என்னையும்.. பிரியாமணி கதறல்..

இந்நிலையில் இவரைப் பற்றி ஆபாசமாக பேசிய மன்சூர் அலிகான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதை அடுத்து சில நாட்களாக அதிமுகவின் முன்னாள் நிர்வாகி ஏ வி ராஜு நடிகை திரிஷா பற்றி அவதூறாக பேசிய விஷயங்கள் சமூக வலைதளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

தன்னை அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகிக்கு திரிஷா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதில் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை பாயும் என குறிப்பிட்டு இருக்கிறார்.

கூவத்தூரில் 30 நடிகைகளுடன்..

இந்நிலையில் 2017 ஆம் ஆண்டில் அதிமுகவில் ஏற்பட்ட பிளவை அடுத்து அந்தக் கட்சியின் எம்எல்ஏக்கள் அணி மாறாமல் இருக்க கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டு அங்கு பலவிதமான நிகழ்வுகளும் நிகழ்ந்தது உங்கள் மனக்கண்ணில் இன்னும் நீங்காத நினைவுகளாக இருக்கும்.

ஒவ்வொரு எம்எல்ஏவையும் தக்க வைத்துக் கொள்வதற்காக சட்டத்துக்கு புறம்பான விஷயங்கள் அங்கு அதிக அளவு நடந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் எம்எல்ஏக்களின் மனநிலைக்கு ஏற்ப அவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்ய திரை மறைவில் பல அவலங்கள் நிகழ்ந்ததாக இன்று வரை சொல்லப்படுகிறது.

பத்தினியா திரிஷா..

இந்நிலையில் கூவத்தூர் பிரச்சாரத்திற்கு திரிஷா வந்தாரா? இல்லையா? என்பது தெரியாது. ஆனால் திரிஷா போன்று 30-க்கும் மேற்பட்ட நடிகைகள் வந்து சென்றார்கள் என்பது உண்மை என சொல்லப்படுகிறது. மேலும் கூவத்தூர் ரெசார்ட்டில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டு இருந்த போதே இந்த விஷயங்கள் எல்லாம் கிசுகிசுக்கப்பட்டன.

இதையும் படிங்க: “அவங்களுக்கு வேலை ம** கெடையாது..” சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா காட்டம்.. என்ன காரணம்..?

மேலும் நடிகர் கருணாஸ் அதிமுகவிலிருந்து விலகிய போது கூவத்தூரில் நடந்த விஷயத்தை எல்லாம் சொல்லட்டுமா? என்று பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். திரிஷா நான் வரவில்லை என்று மறுத்து விடலாம். ஆனால் அது உண்மையா? இல்லையா? என்று அவருக்கு மட்டும் தான் தெரியும். அதை நாம் நிரூபிக்க முடியாது.

ஆனால் திரிஷாவை போல இருக்கும் பல திரை துறை சார்ந்த திரிஷாக்கள் கூவத்தூர் ரெசார்ட் பகுதிக்கு வந்து சென்றது உண்மை என்று பிரபல பத்திரிக்கையாளர் பாண்டியன் ரகசியத்தை உடைத்துப் பேசி இருக்கிறார்.

இந்த பிரபலத்தின் பேச்சு தற்போது இணையத்தில் வைரலாக மாறிவிட்டது. தற்போது ரசிகர்கள் அனைவரும் இந்த நிகழ்வினை பேசும் பொருளாக மாற்றி தற்போது அவர்களுக்குள் என்ன நடந்திருக்கும் என்ற ரீதியில் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version