சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” நடிகையா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

சின்னத்திரையில் எவ்ளோ சீரியல் ஒளிபரப்பானாலும், எவ்வளவு ஹீரோயின்கள் நடித்தாலும் இப்போது அனைவரது கண்களும் மீனா மீதுதான் இருக்கிறது. ஆனால் இந்த புகழ் அவ்வளவு எளிதாக அவருக்கு கிடைக்கவில்லை. அதற்காக அவர் நீண்ட பயணம் செய்திருக்கிறார்.

நம் எல்லாருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவாக நடிக்கும் ஹேமாவை-தானே தெரியும். ஆனால், அதற்கு முன் அவர் என்னென்ன வேலைகள் எல்லாம் செய்திருக்கிறார் என்று தெரியுமா? வாங்க தெரிந்து கொள்வோம்.மயிலாடுதுறையில் பிறந்த ஹேமா, அங்குள்ள செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்தார்.

பின்னர் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் இளங்கலைப் பட்டம் படித்தார்.ஹேமா ஒரு உள்ளூர் சேனலில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கிருந்து தான் அவரின் மீடியா பயணம் ஆரம்பமானது. பின்னர் வசந்த் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். பிற சில செய்தித் தொலைகாட்சிகளிலும் பணியாற்றினார்.

இதையும் படிங்க : “அந்த T-Shape தொப்புள்.. ஆளை தூக்குதுங்க..” – உச்ச கட்ட கவர்ச்சியில் பூனம் பாஜ்வா..!

விஜய் டிவியில், ஒளிபரப்பான ஆஃபிஸ் சீரியல் மூலம், சின்னத்திரைக்குள் நுழைந்தார் ஹேமா. பின்னர் பொன்னுஞ்சல், தென்றல், சின்ன தம்பி, குலதெய்வம் மற்றும் மெல்ல திறந்தது கதவு போன்ற பல சீரியல்களில் நடித்தார்.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸில் மீனா வேடத்தில் ஹேமா ராஜ் குமார் பணியாற்றி வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா வேடத்தில் நடித்ததால் 2021 ஆம் ஆண்டு விஜய் டெலி அவார்டில் பெஸ்ட் சப்போர்டிங் நடிகை என்ற விருது ஹேமா ராஜ்குமாருக்கு கிடைத்தது.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஹேமா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர் தற்போது ஸ்லீவ் லெஸ் உடையில் படு சூடான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …