இனிமே புல்லட்டு-ன்னாலே நீங்க தான்.. இணையத்தில் வைரலாகும் பனிமலர் வீடியோ..!

செய்தி வாசிப்பாளராக பலராலும் அறியப்பட்டவர் பனிமலர் பன்னீர்செல்வம். கோயம்புத்தூரைச் சேர்ந்த இவர் மில் தொழிலாளி பன்னீர்செல்வம் என்பவரின் மகள் ஆவார்.

கோவையில் பிகாம் படித்து முடித்தவர் பேஷன் டிசைனிங் படிப்பதற்காக சென்னை வந்துள்ளார். ஆனால் பேஷன் டிசைனிங் இவர் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதால் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கியுள்ளார்.

இவர் ஒப்பனை மற்றும் அலங்காரம் செய்வதில் ஆர்வம் இருந்ததால் அந்த துறையில் இவரை மேம்படுத்திக்கொண்டு தற்பொழுது மேக்கப் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றுகிறார்.

ஆரம்பத்தில் சிறு சிறு விளம்பர படங்களில் தோன்றி வந்த இவர் பல நிறுவனங்களின் விளம்பரங்களில் மாடலாக நடித்து இருக்கிறார். ஈ.வெ.ராமசாமியின் தீவிரமான சித்தாந்த வாதியான இவர் பலரும் பேச பயப்படும் கூச்சப்படும் விஷயங்களை பொதுவெளியில் வெளிப்படையாக பேசக்கூடியவர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இவருடைய தைரியமான பேச்சுக்காகவே இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கின்றது. தன்னுடைய இணைய பக்கங்களில் தன்னுடைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வரும் நடிகை பன்னீர்செல்வம் சமீபத்தில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான தி வாரியர் படத்தில் இடம்பெற்றிருந்த புல்லட்டு பாடலுக்கு ரீல்ஸ் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …