“சும்மா கிழி.. ஸ்லீவ்ஃப்ரீ உடையில்..” – காதலனை அலேக்காக தூக்கி கொஞ்சும் பனிமலர் பன்னீர்செல்வம்..!

பனிமலர் பன்னீர்செல்வம் : பனிமலர் பன்னீர் செல்வம் தன்னுடைய காதலனாக நினைக்கும் வளர்ப்பு நாய்குட்டியை தூக்கி கொஞ்சும் அழகான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நடிகைகள் மற்றும் சின்னத்திரை செய்தி வாசிப்பாளர்கள் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் பிரியா பவானி சங்கர், அனிதா சம்பத் ஆகியோரை தொடர்ந்து பனிமலர் பன்னீர்செல்வம் இந்த பட்டியலில் இணைந்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் மிகவும் பேசப்படும் ஒரு நபர் என்றால் அது பனிமலர் என்று கூறலாம்.

செய்தி வாசிப்பாளராக மட்டுமில்லாமல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க கூடிய தொகுப்பாளனியாகவும் பணியாற்றி இருக்கிறார். இவருக்கென தனி ப்பட்ட முறையில் instagram பக்கத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் திருமணம் விவாகரத்து என ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக தற்போது யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் யாரையும் காதலிக்காமலும் சுதந்திர பறவையாக சுற்றி வரும் இவர் அவ்வப்போது இணையப் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வாடிக்கை.

யூட்யூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இயங்கி வரும் இவர் சமையல் வீடியோக்கள் அழகு குறிப்புகள் மற்றும் ஆடை தேர்வு பற்றிய ஆலோசனைகள் ஆகியவற்றை வழங்கி வருகிறார்.

இதன் மூலம் கணிசமான வருமானத்தையும் பார்த்து வருகிறார். மறுபக்கம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இயங்கி வரும் இவ்வாறு சினிமா நடிகைகளுக்கு இணையான போட்டோ சூட்டுகளை நடத்தி இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Summary in English : Panimalar Paneerselvam, the news reader cum anchor from Chennai, recently made headlines as her recent snaps went viral on media. Panimalar’s stunning pictures have caught the attention of many and generated a huge amount of buzz.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version