லின் இன் பண்றதுக்கு பதிலா.. இதை பண்றது பரவாயில்ல.. வெளிப்படையாக பேசிய பனிமலர் பன்னீர்செல்வம்..!

கொங்கு தமிழ் பேசி வரும் கோவையைச் சேர்ந்த பனிமலர் பன்னீர்செல்வம் முதல் முறையாக பாலிமர் டிவியில் செய்தி வாசிப்பாளராக ஊடகத்துறையில் அறிமுகம் ஆனார்.

இதனை அடுத்து பல்வேறு தனியார் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பு பணியை செய்து வந்த இவர் தனது செய்தி வாசிக்கும் பணியால் பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

பனிமலர் பன்னீர்செல்வம்..

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக் கூடிய பனிமலர் பன்னீர்செல்வம் அடிக்கடி instagram பக்கத்தில் ரசிகர்களை கவர்ந்து இழுக்கக் கூடிய விதத்தில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு மெர்சல் ஆக்குவார்

அது மட்டுமல்லாமல் கடை திறப்பு விழா, விளம்பரங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று மக்கள் மனதில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்து இருக்கக் கூடிய இவர் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை குறித்து போல்டாக பேசுவார்.

மேலும் பெண்களுக்கு ஏற்படக் கூடிய அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கக் கூடிய இவர் மிகச்சிறந்த பெண் ஆர்வலராக இருப்பதோடு மட்டுமல்லாமல் பெண்ணியம் குறித்து பல்வேறு விஷயங்களை இணையங்களில் வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடிப்பார்.

அத்தோடு இந்துத்துவ சித்தாந்தத்தை விமர்சித்து ஊடகங்களில் தனது கருத்தை பதிவிட்டு பல்வேறு வகைகளில் விமர்சனங்களை பெறக்கூடிய இவர் தனது மனதுக்கு பட்ட கருத்துக்களை எந்த வித தயக்கமும் இல்லாமல் பட்டென்று பகிர்ந்து விடுவார்.

லிவிங் பண்றதுக்கு பதிலா..

இந்த வகையில் அண்மை பேட்டி ஒன்றில் தற்போது அதிகரித்து வரும் லிவிங் டுகதர் பழக்கத்தை பற்றி தெளிவான முறையில் பேசி இருக்கிறார்.

அப்படி பனிமலர் பன்னீர்செல்வம் பேசும் போது கல்யாணம் செய்து கொள்வது சரியா? லிவிங் ரிலேஷன்ஷிப்பா என்று தன்னிடம் கேட்டால் லிவிங் ரிலேஷன்ஷிப் தான் என்று தைரியமாக சொல்லுவேன் என்று அனைவரையும் வாய் பிளக்க வைத்து விட்டார்.

அத்துடன் அதுவே லிவ்விங் ரிலேஷன்ஷிப்பா அல்லது காதலா என்று கேட்டால் நிச்சயமாக காதலுக்கு தான் பச்சைக்கொடி காட்டுவேன் என்று பனிமலர் பன்னீர்செல்வம் பேசிய பேச்சானது இணையத்தில் வைரலாக மாறி உள்ளது.

இத பண்ணா சூப்பர் ஓபன் பேச்சு..

மேலும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரத்தை சீரழிக்க கூடிய வகையில் இன்று லிவிங் ரிலேஷன்ஷிப் பெருநகரங்கள் மட்டுமல்லாமல் சிறு நகரங்களிலும் அதிக அளவு ஏற்பட்டு இருப்பது வருந்தத்தக்க விஷயங்களில் ஒன்றாக சொல்லலாம்.

அது குறித்து வெளிப்படையாக பனிமலர் பன்னீர்செல்வம் பேசிய பேச்சாளர் ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் காதலுக்கு அவர் அளித்திருக்கும் ஆதரவை பார்த்து ரசிகர்கள் வியந்து இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது ரசிகர்களின் மத்தியில் பேசப்படும் பேசும் பொருளாக மாறி உள்ளதோடு அனைவரும் பற்றி அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version