“ஒரிஜினல் நாட்டுகட்ட..” – நீச்சல் உடையில்.. சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் பனிமலர்..!

செய்தி வாசிப்பாளர் பனிமலர் பன்னீர்செல்வம் ( Panimalar Paneerselvam ) சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். ப்ரியா பவானி சங்கர், அனிதா போன்ற பல்வேறு செய்தி வாசிப்பாளர்களுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வரிசையில் பனிமலர் பன்னீர் செல்வமும் ஒருவர்.

ஒரு சில நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். பெரியார் மீது மிகுந்த ஈர்ப்பு கொண்டவர். இவருக்கு சமூக வலைத்தளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

திருமணமாகி கணவனுடன் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்தும் பெற்றார். அவ்வப்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சி போட்டோக்களை பதிவிடும் அவர், தற்போது நைட் உடையில் டைட்டாக அணிந்து கவர்ச்சி காட்டியுள்ளார். இதனை பார்த்த இவரது ரசிகர்கள் அசடு வழிந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : “கிளாமர் குயின் – செம்ம ஸ்ட்ரக்ச்சர்..” – கவர்ச்சி உடையில் தொப்புள் தெரிய ஆட்டம் போடும் ரச்சிதா..!

இந்த நிலையில் தற்போது குட்டியான கவுன் அணிந்து கொண்டிருக்கும் தனது புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ஒரிஜினல் நாட்டுகட்ட.. செம்ம ஹாட்.. சினிமா ஹீரோயின்கள் எல்லாம் ஓரமா போங்க.. என்று வர்ணித்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தற்போது அரசியல் கட்சி ஒன்றின் ஆதரவு தொலைக்காட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் தான் இந்த பனிமலர்.

இவருடன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது கதாநாயகியாக உயர்ந்துள்ளார். இந்நிலையில் அவரை போலவே பனிமலரும் திரைத்துறையில் நுழைந்து கதாநாயகியாக பிரபலமாக வேண்டும் என்று முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில் சினிமா வாய்ப்பினை பெறுவதற்காக பல்வேறு உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையை குறைத்த அவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வந்தார்.

மேலும் பல்வேறு முக்கிய சினிமா நட்சத்திரங்களின் திரைப்படங்களை பற்றி கூட விமர்சனம் செய்து வந்தார், சமீபத்தில் நடிகர் கமலஹாசன் பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பனிமலர் பங்கு பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஏதோ காரணங்களால் அதுவும் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவர் என்ன தான் சினிமா மீது தீவிர ஆர்வமாக இருந்தாலும், இவர் சார்ந்துள்ள அரசியல் கட்சி மற்றும் இவர் தீவிர பெரியார் ஆதாரவாளர் என்பதால் இவர் தெரிவிக்கும் கருத்துக்கள் சில சமயங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அவர் பணி புரியும் தனியார் தொலைக்காட்சியில் அதிகமாக வேலைகள் இல்லாத காரணத்தால் கிடைக்கும் நேரங்களில் தனது சினிமா ஆர்வதிற்காக அவ்வப்போது பனிமலர் போட்டோ ஷூட் நடத்தி அதன் மூலமாக விதவிதமான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.

அந்த வகையில் வழக்கமாக புகைப்படங்களில் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை பதிவேற்றிய படங்களில் சினிமா கதாநாயகிகளை மிஞ்சும் அளவிற்கு சேலையில் கவர்ச்சிக் காட்டும் படத்தையும் வெளியிட்டுள்ளார். சேலை விளம்பரத்திற்காக கடற்கரையில் போட்டோ சூட்டில் இறங்கிய பனிமலர் தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் இவ்வாறு கவர்ச்சி புயலாக மாறியுள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …