ஆடை இல்லாமல் இதை பண்ண சொல்றாங்க.. பனிமலர் பன்னீர் செல்வம் ஓப்பன் டாக்..!

தற்போது திரைப்படங்களில் நடிக்கின்ற நடிகைகளை போலவே தற்போது சின்னத்திரையில் தொகுப்பாளினியாக, செய்தி வாசிப்பாளராக திகழக் கூடிய நபர்களின் புகழும் பரவி இருக்கிறது என்று சொல்ல வேண்டும்.

அந்த வகையில் பிரபல செய்தி தொகுப்பாளரும் ஆன பனிமலர் பன்னீர்செல்வம் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

பனிமலர் பன்னீர்செல்வம்..

பனிமலர் பன்னீர் செல்வம் அடிக்கடி இணையங்களில் வெளியிடக் கூடிய கருத்துக்கள் சர்ச்சைக்கு உள்ளாக்கி பலரையும் சிந்திக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் இவர் சொல்லுவதில் ஏதோ ஒன்று உள்ளது என்று சிந்திக்க வைத்து விடும்.

அந்த வகையில் திரை உலகில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அவலங்கள் பற்றிய செய்திகள் தினம் தினம் இணையங்களில் புதுப்புது வடிவத்தில் வெளி வந்த வண்ணம் உள்ளது.

இதனைப் பற்றி எப்படி சொல்வது என்று தெரியாமல் பலரும் பல்வேறு வகையான கலவை ரீதியான விமர்சனங்களை வைத்து வருகின்ற வேளையில் தற்போது இணையத்தினால் ஏற்பட்ட பிரச்சனைகளை குறித்து பனிமலர் பன்னீர்செல்வம் ஓபனாக பேசியிருக்கிறார்.

ஆடை இல்லாமல் அதை பண்ண..

அந்த வகையில் பனிமலர் பன்னீர்செல்வம் சமீபத்தில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நேரலையில் பேசிய செய்தி வாசிப்பாளரும் இணைய பிரபலமான இவரிடம் இவரின் முன்னழகை காட்ட சொல்லியும் ஆடையின்றி வீடியோ போட சொல்லியும் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து இவர்களெல்லாம் என்ன ஜென்மம் என்றே தெரியவில்லை. இவர்களை நான் ஒரு மனிதனாக கூட மதிக்கவில்லை.

இவர்கள் சமூக வலைதள பக்கங்களில் போலியான கணக்கில் வந்து இப்படி மோசமான கருத்துக்களை கூறுகிறார்கள்.

ஓப்பன் டாக்..

இன்னும் சிலர் என்னுடைய வாட்ஸ்அப் எண்ணில் என்னை தொடர்பு கொண்டு மோசமாக மெசேஜ் செய்கிறார்கள்.

உங்களுடைய வாட்ஸப் நம்பர் என்னிடம் இருக்கும் பொழுது காவல் துறையில் புகார் கொடுத்தால் எவ்வளவு சீக்கிரத்தில் உங்களை கைது செய்வார்கள் என்று எனக்கு தெரியும்.

அத்துடன் முகத்தை காட்ட தயங்கக் கூடிய கோழைகள் நீங்கள். உங்களுக்கெல்லாம் என்னுடைய நேரத்தை செலவிட முடியாது. ஆனால் ஒரு அளவுக்கு தான் என்னால் பொறுமையாக இருக்க முடியும்.

எனவே தொடர்ந்து இப்படி செய்து கொண்டு இருந்தீர்கள் என்றால் மோசமான விளைவுகளை எதிர்கொள்வீர்கள் என பேசி இருக்கிறார் பனிமலர் பன்னீர்செல்வம்.

இவருடைய இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அடுத்து ரசிகர்கள் அனைவரும் இவருக்கு ஆதரவாக பேசி வருவது அல்லாமல் இவர் சரியான பதிலடி தந்து இருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version