இரண்டாவது காதலில் சிக்கி சின்னா பின்னமான பனிமலர் பன்னீர்செல்வம்.. வேதனை பதிவு..!

கோயம்புத்தூரை சேர்ந்த பனிமலர் பன்னீர்செல்வம் முதன் முதலில் பாலிமர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாலினியாக மீடியா உலகில் நுழைந்தார்.

அதன் பிறகு நியூஸ்7, புதிய தலைமுறை என பல்வேறு தொலைக்காட்சிகளில் செய்தி வளர்ச்சி பணியாற்றி வந்தார்.

இதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமான பனிமலர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தில் இருந்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: தமிழ் படத்துல தொப்புளை காட்டிட்டாங்கன்னு கதறிய நஸ்ரியாவா இது..? என்ன சிம்ரன் இதெல்லாம்!

இதன் மூலம் மக்களிடையே அதிக அளவில் ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமாகிய இவர் கடை திறப்பு விழா விளம்பர படங்கள் உள்ளிட்டவற்றில் நடித்து மேலும் பிரபலமாக தொடங்கினார்.

பனிமலர் பன்னீர்செல்வம்:

அத்துடன் இவர் சமூகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து தனது கருத்தினை மிகவும் வெளிப்படையாக தைரியத்தோடு கூறுவார்.

திராவிட கருத்தியல் வாதியாகவும், பெண் ஆர்வலராகவும் பன்னீர்செல்வம் பார்க்கப்பட்டு வருகிறார். இவர் பெரும்பாலும் பெண்ணியம், திராவிடம் , பெரியாரியும் போன்றவற்றை ஆதரித்தும்

இந்துத்துவ சித்தாந்தத்தை விமர்சித்தும் சமூக ஊடகங்களில் தனது கருத்துக்களை அடிக்கடி பதிவிட்டதன் மூலம் வெகு சீக்கிரத்திலேயே மக்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.

எப்போதும் தனது மனதில் பட்டதை தைரியம் தனது முதல் எப்போதும் தனது மனதில் பட்ட கருத்துக்களை தைரியமாக வெளிப்படையாக பேசும் பனிமலர் தற்போது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: சித்தார்த்தின் சில்மிஷங்கள்..? தப்பிய ஸ்ருதிஹாசன், சமந்தா.. சிக்கிய அதிதி ராவ் ஹைதாரி..!

அந்த பதிவில், “பள்ளி பருவத்தில் காதல் வருவது இயல்பு. ஒரு கட்டத்தில் நம் வாழ்க்கை ரேஸில் அது மறந்து போய்விடும்.

நான் எனது ஊரை விட்டு சென்னைக்கு வேலைக்கு வந்து சேர்ந்த போது என்னுடன் பயணித்த நீண்ட நாள் நண்பரை வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டேன்.

இரண்டாவது காதலில் சிக்கி சின்னா பின்னமான பனிமலர்:

ஆனால், அந்த உறவு முடிந்து போனது. காதலித்தவருடன் தான் எனக்கு பிரச்சனை. காதலில் எந்த பிரச்சனையும் இல்லை. இரண்டாவது முறையும் எனக்கு காதல் ஏற்பட்டது.

ஐந்து ஆண்டுகளில் அந்த காதல் எனக்கு நிறைய காயங்களையும், வலியையும் கொடுத்தது. இதனால், வாழ்க்கையை வெறுத்து வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி விட்டேன்.

மன அழுத்தம் உடல் நலத்தையும் பாதித்தது. மனநல ஆலோசகரை சந்தித்து உடற்பயிற்சி, மனப்பயிற்சி உள்ளிட்டவற்றை செய்து மீண்டும் புதிதாக பிறந்தேன்.

காதலிப்பது தவறு இல்லை. ஆனால், இவர்கள் நம் வாழ்நாள் முழுவதும் வருவார்கள் என்று ஒருவரை 100% நம்புவது தான் தவறு.

இதையும் படியுங்கள்: அதுக்காக அட்ஜெஸ்ட் பண்ண போனேன்.. ஆனால்.. என்னை யூஸ் பண்ணிக்கிட்டாங்க..

காதலை 99% நம்பலாம். ஒரு சதவீதம் வாழ்க்கையில் என்ன வேணாலும் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் வாழவில்லை என்றால் நாம் நிறைய சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

எனது முன்னாள் காதலருடன் இப்போதும் நட்பு ரீதியாக நான் பேசிக் கொண்டிருக்கிறேன். அவர்களுக்கு குழந்தை,

குடும்பம் என்று ஆன பின்னும் கூட அவருடன் நட்பு பாராட்ட முடிகிறது. உணர்வுகளை மதிப்பது தானே உண்மையான காதல்.?” என்று பனிமலர் எமோஷ்னலாக பேசினார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version