சமீபகாலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளர்கள் மற்றும் சீரியல் நடிகைகளின் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
நடிகைகள் பிரியா பவானி சங்கர். செய்தி வாசிப்பாளர் அனிதா போன்றோர் பல்வேறு தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய தற்போது நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் பிரபல செய்தி வாசிப்பாளர் பனிமலர் பன்னீர்செல்வம் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
எதை எதையோ எதிர்பார்த்து வந்த அவருக்கு நியூஸ்7 தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்தது. மட்டுமல்லாமல் அரசியல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.
தன்னை தீவிர பெரியாரிய வாதியாக காட்டிக்கொள்ளும் பனிமலர் பன்னீர்செல்வம் சமீபகாலமாக தன்னுடைய இணையப் பக்கத்தில் சினிமா நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் அவர் தனியாக தன்னுடைய பயணத்தை தொடர்ந்து நடத்திவரும் பனிமலர் பன்னீர்செல்வம் சமூக வலைதளங்களில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் கூட தன்னுடைய குரலை தைரியமாக எடுத்து வைக்கக்கூடிய நபர்களில் ஒருவர்.
இந்நிலையில், மிகப்பெரிய ஒரு ஓட்டையில் நடுவில் படுத்துக்கொண்டு இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை டீசர்ட் மற்றும் நைட் சகிதமாக அந்த ஓட்டைக்குள் அமர்ந்து கொண்டிருக்கும் பனிமலர் பன்னீர்செல்வம்-ன் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.