பன்னீர் சில்லி ஃப்ரை

இன்று உள்ள குழந்தைகளுக்கு பன்னீர் என்பது மிகவும் பிடித்த உணவு பொருள். அந்த பன்னீர் கொண்டு விதவிதமான பதார்த்தங்களை எல்லாம் செய்து கொடுக்கலாம்.இதன் மூலம் அவர்களுக்கு கால்சியம் சத்து அதிகளவில் கிடைக்கும். வீட்டிலேயே பன்னீர் ஃப்ரை எப்படி செய்வது என்பதை இப்போது இந்த கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறோம்.

பன்னீரில் உள்ள சத்துக்கள்:

100 கிராம் பன்னீரில் 265 கலோரிகள், 20.8 கிராம் கொழுப்பு, மொத்த கார்போஹைட்ரேட்டின் 1.2 கிராம் உள்ளது. 18.3 கிராம் புரதம் மற்றும் 208 மிகி கால்சியம போன்ற சத்துக்கள் உள்ளன.

தேவையான பொருட்கள்

பன்னீர் 100gm

 மிளகு 5 கிராம்

 கான் மாவு 50 கிராம்

 அரிசி மாவு 100 கிராம்

மாசலா பொடி 25 கிராம்

முட்டை 1 அல்லது 2

உப்பு தேவைக்கு ஏற்ப

 பொரிக்க எண்ணெய் தேவையான அளவு 

 நீளவாக்கில் நறுக்கிய பச்சை வெங்காயம்

 பச்சை மிளகாய்

கொத்தமல்லி இலை

கருவேப்பிலை

செய்முறை 

முதலில் வாங்கிவந்து இருக்கக்கூடிய தண்ணீரை வடிவில் வெட்டி எடுத்துக்கொண்டு தோசைக்கல்லில் போட்டு நன்கு  நெய் அல்லது பட்டர்  சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள .

 பின்னர் ஒரு பாத்திரத்தில் கான் மாவு  மற்றும் அரிசி மாவினை சேர்த்து  கலந்து கொள்ள வேண்டும் இதில்  அதனை தூளாக்கி சேர்த்துக்கொள்ளவேண்டும் பின்னர் லேசாக தண்ணீர் சேர்த்து  கலந்து கொள்ளவும் இந்த கரைசலில் பன்னீரை சேர்த்து  பதமாக கலந்து கொள்ளவும்.

 அடுப்பில் வாணலியை வைத்து எண்ணையை ஊற்றி எண்ணெயை நன்கு சூடாக்கி ஏதும் இந்தக் கலவையை சிறிது சிறிதாக போட்டு பொரித்து எடுக்கவும்.

 நன்கு பொரிந்தவுடன் எடுத்து அதனுடன் நீளவாக்கில் வெட்டிய பச்சை வெங்காயம் மற்றும் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லித் தழையை தூவினால் போதும்  சூடான சுவையான பன்னீர் ஃப்ரை ரெடி. 

இதை உண்பதற்காக நீங்கள் இனி ஹோட்டலுக்கு செல்ல வேண்டியதில்லை. உங்கள் வீட்டிலேயே செய்து குடும்பத்தோடு சாப்பிட்டு மகிழ்ச்சி அடையலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …