இது தொடையா..? உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணையா..? – சுண்டி இழுக்கும் பாப்ரி கோஷ்..!

பிரபல சீரியல் நடிகை பாப்ரி கோஷ் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியில இருக்கக்கூடிய சமீபத்திய கிளாமரான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

தமிழில், நடிகர் விஜயின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான டூரிங் டாக்கீஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் அதிரி புதிரி கிளாமரான காட்சிகள் நடித்த அசத்தியிருந்தார் என்றாலும் கூட இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சில படங்களில் மட்டும் குணச்சித்திர கதாபாத்திரங்கள் கிடைத்தன.

அந்த வகையில் நடிகர் விஜயின் பைரவா மற்றும் சர்க்கார் நடிகர் அஜித்தின் விசுவாசம் உள்ள திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார் தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வந்த அவருக்கு ஏமாற்றமும் மிஞ்சியது.

எனவே சீரியல் பக்கம் கரை ஒதுங்கி இருக்கும் இவர் தற்போது சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சீரியலில் குடும்ப பங்கனியாக புடவை சகிதமாக தோன்றும் இவருடைய கிளாமரான புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றனர்.

இன்னும் தன்னுடைய தொடையழகை காட்டி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் சீரியலில் இழுத்துப் போர்த்திக் கொண்டு தோன்றும் நடிகை பாப்ரி கோஷ்-ஆ இது என்று வாயை பிளந்து இருக்கின்றனர்.

சீரியலில் நடித்து வந்தாலும் கூட தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் ஆசையில் இருக்கும் நடிகை கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.

Summary in English : Papri Ghose, the renowned Indian actress, has recently gone viral on social media due to her latest hot photos. Fans of the actress are mesmerized by her sizzling looks and applauding her glamorous appearances.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …