“இது உடம்பா..? இல்ல, வெண்ணெய் கட்டியா..?..” – கவர்ச்சி உடையில் சூடேற்றும் சீரியல் நடிகை பாப்ரி கோஷ்..!

இளம் நடிகை பாப்ரி கோஷ் தற்போது தமிழ் சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாகவும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் இவர் நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான டூரிங் டாக்கீஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த இடத்தில் படுகலாமரான காட்சிகளில் நடித்த ரசிகர்களை தொடர்ந்து சினிமாவில் இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சீரியல் பக்கம் கரை ஒதுங்கிய இவருக்கு தொடர்ந்து சீரியலில் வாய்ப்பு வந்து கொண்டிருக்கின்றது.

சீரியல்களில் அவ்வப்போது சீரியல்களில் நடிப்பது மட்டுமில்லாமல் சின்ன திரையில் அவ்வப்போது நடக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் நடுவராகவும் சிறப்பு விருந்தினராகவும் என கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்.

இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவதையும் செய்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் கூட மறுபக்கம் சினிமாவுக்கு உண்டான வாய்ப்புகளுக்கு அடித்தளம் போபட்டுக்கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் திரைப்படம் ஒன்றில் இடம் பெற்ற பாடல் காட்சியில் படுகிளாமரான உடை அணிந்து கொண்டு ஆட்டம் போட்டிருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் சீரியலில் குடும்ப பங்கினியாக தோன்றும் நடிகை பாப்ரி கோஷா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர். மேலும் பட வாய்ப்புக்காக கிளாமரான காட்சிகளிலும் நடிக்க தயாராக இருக்கும் நடிகர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டே திருமண வாழ்க்கையில் ஐக்கியமாக இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

இந்நிலையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …