ப்பா.. எம்புட்டு கிளாமர்.. உரிச்சு வச்ச பிராய்லர் கோழி.. – வெறியேத்தும் பாப்ரி கோஷ்..!

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நடிகையான பாப்ரி கோஷ் தமிழில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான டூரிங் டாக்கீஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

இந்த திரைப்படத்தில் முக்கியமான கதையோடு பயணிக்கக்கூடிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். அதன் பிறகு நடிகர் விஜயின் சர்க்கார் மற்றும் பைரவா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

மட்டுமில்லாமல் நடிகர் அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரைப்படங்களில் தொடர்ந்து ஹீரோயினாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை துணை நடிகை என்ற வாய்ப்பு தான் கிடைக்கிறது என்பதை அறிந்து கொண்ட இவர் தன்னுடைய பயணத்தை சீரியல் பக்கம் திருப்பினார்.

சீரியல்களிலும் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது நாயகி பூவே உனக்காக உள்ளிட்ட சில செய்திகள் நடித்திருக்கும் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் கயல் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. அந்த வகையில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.

தன்னுடைய இணையப் பக்கத்தில் இளம் நடிகைகளுக்கு இணையாக ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் போது தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam