சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் என்ற சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தவர் தான் நடிகை பாப்ரி கோஷ்சன். அழகில் ரதியை மிஞ்சி விடுவாரோ என்று கூறும் அளவுக்கு இவர் அழகில் இளசுகள் எல்லாம் மயங்கி இருக்கிறார்கள்.
ஆரம்ப காலத்தில் இவர் எஸ் கே சந்திரசேகர் இயக்கி 2015இல் வெளிவந்த டூரிங் டாக்கீஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இதன் பிறகு இவர் தளபதி விஜய்யோடு இணைந்து சர்க்கார், பைரவா சந்தானத்துடன் சேர்ந்து சக்கை போடு போடு ராஜா அஜித்துடன் விசுவாசம் என பெரிய ஹீரோக்களின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
ஆனால் இவருக்கு இதுவரை பெரிய ரோலாக பெரிய திரையில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது ஒரு பெரிய சங்கடமான விஷயமாகவே உள்ளது.
அதைப்பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் இவர் சின்னத்திரை சீரியல்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து அதில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் நாயகி தொடரில் நடித்த போது இவரின் நடிப்பு பெரும்பாலான பெரிதும் கவரப்பட்டது என்று கூறலாம்.
இதனைத் தொடர்ந்து பாண்டவர் இல்லம் என்ற என்ற சீரியலிலும் இவர் பட்டையை கிளப்பில் நடித்து வருகிறார். திரை வாய்ப்புக்காக காத்திருக்கும் இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் வைரலாகி உள்ளது. இந்தப் புகைப்படத்தில் இவர் கடற்கரையில் தொப்புளை அப்படியே காட்டியவாறு சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்துள்ளார்.
சீரியல்களில் மிகக் குடும்ப பாங்கான வேடங்களில் தோன்றி வரும் இவர் தடாளடியாக சமூக வலைத்தளங்களை படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி விட்டார்.
தற்போது இவர் அணிந்திருக்கக்கூடிய மாடன் உடைய தொப்புள் முழுவதும் தெரிவதோடு அல்லாமல் இரண்டு கால்களும் முழுமையாக தெரிய மொழு, மொழு தொடையோடு காட்சியளிப்பதை பார்த்து ரசிகர்கள் திணற வருகிறார்கள்.