“மல்கோவா மாம்பழம்…” – கவர்ச்சி உடையில் இளசுகளின் தூக்கத்தை கெடுத்த பாப்ரி கோஷ்..!

இந்தியன் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் தொடரான நாயகி என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பாப்ரி கோஷ்.

இந்த சீரியல் மட்டும் இல்லாமல் இவர் சில திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார் நடிகர் விஜயின் தந்தையும் பிரபல இயக்குனருமான சந்திரசேகர் நடிப்பில் உருவான என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

தொடர்ந்து சீரியலில் பாண்டவர் இல்லம், பூவே உனக்காக, மகராசி, சித்தி-2 உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். மட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் பிரபலமாக இருக்கும் இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பைரவா மற்றும் சர்க்கார் திரைப்படத்தில் நடிகர் சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

மேலும், நடிகர் அஜித்தின் விசுவாசம் திரைப்படத்திலும் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் நடிகை நயன்தாரா விற்கு தோழியாக சில காட்சிகளில் நடித்திருந்தார் நடிகை பாப்ரி கோஷ்.

சமீபத்தில், தொழில் அதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார் தன்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்ட ஒரு திருமணத்தில் இவருடைய சீரியல் நண்பர்களும் சீரியல் நடிக்கும் நடிகர்களும் கலந்து கொண்டனர்.

இவருடைய திருமண புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரளாகி வந்தது. இவருடைய, கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்ப பாங்கினியாக தோன்றும் பாப்ரி கோஷ்-ஆ இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …