சீரியலில் இழுத்து போத்திக்கிட்டு வரும் பாப்ரி கோஷ்-ஆ இது..? – நீச்சல் உடையில் சூடேற்றும் சீரியல் நடிகை..!

பிரபல நடிகை பாப்ரி கோஷ் தமிழில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கி நடித்த டூரிங் டாக்கீஸ் படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு பைரவா, சர்க்கார், விசுவாசம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

சினிமா வாய்ப்பு குறைந்ததும் சின்னத்திரை பக்கம் ஒதுங்கிய இவர் நாயகி, பாண்டவர் இல்லம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு தன்னுடைய காதலரான தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். முன்னதாக அவருடன் லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து வந்தார் என்று தகவல்கள் வெளியானது.

ஆனால், அதுபற்றி எதுவும் வாய் திறக்காமல் இருந்தவர் திடீரென அவரை திருமணம் செய்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

சென்னையிலிருந்த இருக்கும் பிரமாண்டமான ஹோட்டலில் இவருடைய வரவேற்பு திருமண வரவேற்பு நடைபெற்றது. அதில் அவருடன் நடிக்கும் சக சீரியல் நடிகைகள் சிலர் கலந்து கொண்டனர் சீரியலில் தொடர்ந்து பிசியாக நடித்து வரும் பாப்ரி கோஷ் தன்னுடைய இணையப் பக்கத்தில் ஆக்டிவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சினிமாவில் அறிமுகமான புதிதில் தன்னுடைய அளவுகள் எடுப்பாக தெரிய இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். மட்டுமல்லாமல் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை பாப்ரி கோஷா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …