VIDEO : நின்று போன லிஃப்ட் உள்ளே ஹாலிவுட்-டை மிஞ்சும் லிப்-லாக்..! – பாண்டவர் இல்லம் கயல்-ஆ இது..?

பாப்ரி கோஷ் ( Papri Ghosh ) சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் என்ற சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு சிம்மாசனத்தை போட்டு அதில் அமர்ந்திருக்கும் நடிகை தான்.

இவர் தமிழில் விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த டூரிங் டாக்கீஸ் என்ற படத்தில் நடித்தவர். இதனை அடுத்து இவர் இளைய தளபதி விஜய்யோடு சேர்ந்து பைரவா, சர்க்கார் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

Papri Ghosh

அதுமட்டுமல்லாமல் இவர் சந்தானத்துடன் சேர்ந்து சக்க போடு போடு ராஜா என்ற திரைப்படத்திலும் அஜித்துடன் விசுவாசம் படத்திலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

இப்படி பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தாலும் அதிர்ஷ்டம் இல்லை என்று தான் கூற வேண்டும்.ஏனெனில் தொடர்ந்து இவர் கதாநாயகியாக நடிக்க கூடிய வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை.

எனவே சீரியலின் பக்கம் திரும்பி விட்ட இவர் பல சீரியல்களில் நடித்து தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி பலரது பாராட்டுகளை பெற்றிருக்கிறார்.

Papri Ghosh

இந்த நிலையில் இவரும் மற்ற நடிகைகளை போலவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பவர். அடிக்கடி இவர் எடுக்கும் போட்டோசை இன்ஸ்டா பக்கத்தில் அப்லோடு செய்து விடுவார்.

இந்த புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் தன்னை மறந்து விட்டார்கள்.மேலும் சரக்கு போடாமலேயே போதை ஏற்றக்கூடிய புகைப்படமாக இவை ஒவ்வொன்றும் உள்ளது என்று கூறி வருகிறார்கள்.

Papri Ghosh

மேலும் இந்த புகைப்படத்தில் இவரின் கூடுதல் அழகை எடுப்பாக காட்டி இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் லைக்களை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

மனதை மயக்கி ஏதோ ஒரு உணர்வை ஏற்படுத்திகின்ற இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் இளசுகளின் மனதை பாடாய்படுத்துவதாய் உள்ளது என்று பலரும் புலம்பி இருக்கிறார்கள்.

Papri Ghosh

உண்மையாகவே இவர் வெளியிட்டு இருக்கின்ற இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் மனதை தொடும்படி தான் உள்ளது. அட இவரால் மட்டும் இதுபோல புகைப்படங்களை எப்படி இப்படி வெளியிட முடிகிறது என்பதை பற்றி ரசிகர்கள் தங்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

மேலும், இளம் வயதில் இவர் நடித்த படமொன்றில் ஹாலிவுட்டை மிஞ்சும் லிப்-லாக் காட்சி ஒன்றிலும் நடித்துள்ளார். இந்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

எனவே நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்து உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் போடலாமே.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …