பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர நான் ரெடி.. ஆனால்.. பைரவா பட நடிகை பாப்ரி கோஷ் பகீர் ஸ்டேட்மெண்ட்..!

பாப்ரி கோஷ் : நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு என்பது போல… நாள் ஒரு நடிகை பொழுதொரு பாலியல் புகார் என சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்த தகவல்கள் இணைய பக்கங்களில் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பிரபல சீரியல் நடிகை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால். ஓகே சொல்வேன்.. ஆனால், எங்கே ஓகே சொல்வேன் என்பது தான் மேட்டர் என பதில் கொடுத்திருக்கிறார்.

அவர் கூறிய பதிலை கேட்டு ரசிகர்கள் ஒரு நிமிடம் இரண்டு தான் போய் இருக்கிறார்கள். அதே சமயம்.. அடடே இது நல்லா இருக்கே.. என்று வியந்தும் வருகிறார்கள்.

தமிழில் சில திரைப்படங்களில் ஹீரோயின் ஆகவும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கும் நடிகை பாப்ரி கோஷ் சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கு இவர் அவ போது தன்னுடைய அழகு கொஞ்சும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை பாப்ரி கோஷ் பட வாய்ப்புக்காக என்னை படுக்கைக்கு அழைத்தால் அந்த இடத்தில் அவருக்கு எந்த பதிலும் கொடுக்க மாட்டேன்.

அவருடையா வீட்டிற்கு அவர் சென்ற பிறகு நானும் அங்கு சென்று அவருடைய மனைவி குழந்தைகள் அப்பா அம்மா இப்படி அனைவரும் முன்பும் சான்ஸ் கொடுப்பதற்காக என்னை படுக்கைக்கு அழைத்தீர்களே.. அதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று சொல்லி அந்த இடத்திலேயே அவருக்கு முத்தம் கொடுத்து விட்டு வருவேன்..

இதுதான் இப்படியான நபர்களுக்கு நான் கொடுக்கக்கூடிய பதில் என பகீர் கிளப்பியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version