பார்த்திபன் திடீர் கண்ணீர்… குடும்பத்தை பிரித்த வில்லன் இவர் தான்.. பிரபல நடிகர் தாக்கு…!

தமிழ் திரையுலகில் விரல் விட்டு எண்ணக்கூடிய இயக்குனர்களின் வரிசையில் பார்த்திபன் இடம் பிடிப்பார். கே பாக்யராஜின் உதவி இயக்குனராக பணி புரிந்த இவர் புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் திரையுலகில் அறிமுகமானார்.

முதல் படமே மாஸ் கிட்டை தந்ததை அடுத்து அடுத்தடுத்து சில படங்களை இயக்கி இரண்டு முறை தேசிய விருதை பெற்றிருக்கக் கூடிய இவர் வடிவேலு உடன் இணைந்து பேசி நடித்த டயலாக்குகள் இன்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.

 திடீர் கண்ணீர்..

இயக்குனர் மற்றும் பார்த்திபன் தன்னோடு முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகை சீதாவை உருகி, உருகி காதலித்திருக்கிறார். இவர்கள் காதலுக்கு பார்த்திபன் வீட்டில் பச்சைக் கொடி காட்டிய போதிலும் சீதா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.

சீதா வீட்டில் இருந்த எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டு மிக சிறப்பான முறையில் குடும்பம் நடத்திய வேளையில் சீதாவின் மனதில் நான் மட்டுமே இருந்தேன்.

இதைத் தொடர்ந்து எங்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் சீதாவின் மனதில் வேறொருவர் புகுந்து விட்டதை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன்.

இதனை அடுத்து தான் சீதாவை விவாகரத்து செய்து விட்டேன். இந்நிலையில் என்னுடைய குழந்தைகள் தான் எங்கள் விவாகரத்தினால் அதிக அளவு பாதிக்கப்பட்டார்கள். இன்னும் எங்களைப் புரிந்து கொண்டு அவர்கள் செயல்பட்டார்கள்.

குடும்பத்தை பிரித்த வில்லன் இவர்தான்..

எனவே பார்த்திபன் கூறிய அந்த விஷயம் உண்மை என்று அதிரடியாக பயில்வான் ரங்கநாதன் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். இதற்கு காரணம் சீதாவை பிரிந்த பார்த்திபன் இன்று வரை திருமணம் ஏதும் செய்து கொள்ளவில்லை ஆனால் சீதா அப்படி நடந்து கொள்ளவில்லை.

இவர் தொலைக்காட்சி நடிகர் ஒருவரை காதலித்ததோடு மட்டுமல்லாமல் லிவிங் டுகதர் முறையில் வாழ்க்கையை நடத்தி இருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீது கொண்டிருந்த காதல் காணாமல் போக அந்த நடிகர் மீது தில்லுமுல்லு புகார்களை கொடுத்திருக்கிறார்.

எனவே ஒரு வகையில் பார்த்திபன் சொன்ன கூற்று உண்மை என்பது இதன் மூலம் ஊர்ஜிதம் ஆகி உள்ளது. இன்று வரை சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வரும் பார்த்திபன் வித்தியாசமான சிந்தனைகளையும் கருத்துகளையும் கொண்டவர்.

பிரபல நடிகரை தாக்கிய பேச்சு..

எனினும் தான் காதலித்த நடிகை சீதா தனது மனைவியான பிறகு வேறொருவரை நினைத்ததை அடுத்து அந்த இடத்தை தனக்கு இடம் இல்லை என தெரிந்ததும் நாசுக்காக விலகிக் கொண்டார் இன்று வரை அவர் சீதாவை எந்த விதத்திலும் புண்படுத்தும் படி பேசியதே இல்லை.

அதுபோல அவர் தொடர்பில் இருந்த அந்த டிவி நடிகரையும் இவர் பேசியதாக எந்த இடத்திலும் நாம் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்த பார்த்திபன் சீதாவை பிரித்த நடிகர் பற்றிய விஷயங்களை பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்து இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version