முன்னாடி ஆடையே இல்லாமல் முடியை வச்சி மறைச்சி.. ஹார்ட் பீட்டை எகிற செய்யும் பார்வதி நாயர்!.

சினிமாவில் வெகு காலங்களாகவே முக்கிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை பார்வதி வேணுகோபால் நாயர்.  பார்வதி நாயரை பொருத்தவரை அவர் அபுதாபியை சேர்ந்த ஒரு பெண் ஆவார். ஆனாலும் இந்தியா வந்து தென்னிந்தியாவில் ஒரு முக்கியமான நடிகையாக மாறி இருக்கிறார்.

மலையாள குடும்பத்தைச் சேர்ந்த பார்வதி நாயர் குடும்பத்தோடு அபுதாபியில் சென்று செட்டில் ஆகிவிட்டார். இருந்தாலும் கூட பிறந்த மண்ணில் வந்து பிறகு பிரபலமாகி இருக்கிறார். இவர் முதன் முதலாக மலையாளத்தில் பாப்பின்ஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பார்வதி நாயர்

அதற்கு பிறகு அவருக்கு யக்ஷி என்கிற திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது 2012 இல் சினிமாவில் அறிமுகமான நடிகை பார்வதி நாயர் தொடர்ந்து நிறைய படங்களில் வாய்ப்புகளை பெற்றார். சில படங்களுக்காக விருதுகளையும் வாங்கி இருக்கிறார் பார்வதி நாயர்.

அதற்கு முக்கிய காரணம் அவரது தனிப்பட்ட நடிப்புதான் என்று கூறப்படுகிறது. பார்வதி நாயரை பொருத்தவரை எந்த ஒரு திரைப்படத்திலும் அவருக்கு சின்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் கூட அதனை சிறப்பாக செய்யக்கூடியவர் நடிகை பார்வதி நாயர்.

முடியை வச்சி மறைச்சி

அதனாலேயே தனிப்பட்டு மக்களுக்கு தெரியும் ஒரு கதாபாத்திரமாக அவர் இருப்பார். இந்த நிலையில் தான் அவருக்கு 2015 ஆம் ஆண்டு தமிழில் வாய்ப்புகள் கிடைத்தது. இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் திரைப்படத்தில் இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.

அந்த படத்திலேயே அதிகம் பேசப்படும் ஒரு கதாபாத்திரமாக பார்வதி நாயரின் கதாபாத்திரம் இருந்தது. அதற்குப் பிறகு உத்தம வில்லன் திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழில் இவர் நடித்த இந்த இரண்டு திரைப்படங்களுமே பெரிய நடிகர்களின் திரைப்படங்களாக இருந்ததால் வெகுவாக அவருக்கு வாய்ப்பு கிடைக்க துவங்கியது.

ஹார்ட் பீட்டை எகிற செய்யும் பார்வதி நாயர்

தொடர்ந்து மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக போன்ற படங்களில் இவர் நடித்தார். கோடிட்ட இடங்களை நிரப்புக திரைப்படத்தை பொருத்தவரை ஒரு சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் அதில் நடித்திருந்தார் பார்வதி நாயர்.

அந்த திரைப்படத்தில் கள்ளக்காதல் செய்யும் ஒரு மனைவி கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தது அதிகமாக பேசப்பட்டது. அதற்கு பிறகு பார்வதி நாயருக்கு என்கிட்ட மோதாதே, சீதக்காதி என்ற படங்களில் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அந்த திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் தற்சமயம் வெங்கட் பிரபு இயக்கி வரும் கோட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பார்வதி நாயர். இவர் சமீபத்தில் ரசிகர்களை கவரும் வகையில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்சமயம் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன. முன்னாள் முடி போன்ற துணியை அணிந்து புது வித உடையில் போஸ் கொடுத்துள்ளார் பார்வதி நாயர். இதனால் இது அதிக ட்ரெண்டிங் ஆகியும் வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version