“பாத்தாலே எச்சில் ஊறுதே.. கொடுத்து வச்ச ஸ்ட்ரா..” – பதற வைத்த பார்வதி நாயர்..!

அபுதாபியில் பிறந்த நடிகை பார்வதி நாயர் கேரளத்து பைங்கிளியாக திகழ்கிறார். மிகச்சிறந்த மாடல் அழகியான இவர் மிஸ் கர்நாடகா, குயின் கேரளா போன்ற அழகிப் போட்டிகளில் பங்கேற்று பல விருதுகளை வென்றவர்.

கேரளத்து பைங்கிளி யான இவருக்கு பல திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்ததன் காரணத்தினால் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வரிசையில் 2017 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த பாபின்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.

 தமிழ் திரையுலகை பொருத்தவரை இவர் நிமிர்ந்து நில், என்னை அறிந்தால் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் புகழ்பெற்றார். சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மிரண்டு விட்டார்கள்.

 நூறு கோடி வானவில்கள் ஒன்றாக விண்ணில் தோன்றினாள் எப்படி இருக்குமோ அப்படிதான் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் இணையத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது என்று கூறலாம்.

இந்த போட்டோஸை, இந்த லுக்கில் யார் பார்த்தாலும் காலியாகி விடுவார்கள் என்று சொல்லக்கூடிய அளவு நேர்த்தியான முறையில் இவர் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும்படி உள்ளது.

மேலும் கையில் ஜூஸ் டம்பிளரை வைத்துக்கொண்டு ஸ்ட்ராவில் யாரை உறிஞ்சுகிறார் என்று கூட தெரியாமல் அவர் பார்த்து இருக்கின்ற பார்வையில் இளசுகள் அனைத்தும் அடிமையாகி விட்டது.

இதனை அடுத்து இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகள் மற்றும் கமெண்ட்களை போட்டு இருக்கிறார்கள்.

திரைப்பட வாய்ப்புகள் அதிகம் இல்லாத காரணத்தால் இது போன்ற புகைப்படங்களை எடுத்து வலைதளத்தில் இவர் வெளியிட்டு வருகிறார் என்று பலரும் கருத்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள் .

இந்த நிலையில் இது போன்ற புகைப்படங்களை பார்த்தாவது அவருக்கு புதிய பட வாய்ப்பு வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் நிறைய ஏற்படும் என்று  இவர்கள் உறுதியாக நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.

மேலும் ரசிகர்களை தனது கட்டடக்க மேனி அழகால் கற்றுண்டு போட்டிருக்கும் இவருக்கு ஈடாக எந்த புகைப்படத்தையும் கூறமுடியாத. அந்த அளவு எடுப்பான தோற்றத்தில் கண்களால் ஜாடை பேசி இருக்கும் இவரது புகைப்படத்தை தொடர்ந்து அனைவரும் பார்த்தவுடன் இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam