பிரபல சீரியல் நடிகை பாலைவனத்தில் இருந்தபடி ஜாலி பண்ணும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை சூடேற்றி இருக்கிறார்.
நடிகை பாவனி ரெட்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரசிகர்கள் மத்தியில் இன்னும் தன்னுடைய பெயரையும் புகழையும் விரிவடைய செய்தார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி சின்னத்தம்பி விட்ட சீரியல்களிலும் நடித்திருக்கும் இவர் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி இறுதி வரை நிலைத்து மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தார். சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை நடித்த அசத்தியிருந்தார் நடிகை பாவனி ரெட்டி.
தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்த ஒரு சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதையும் வாடிக்கையா கொண்டு இருக்கிறார்.
இதன் மூலம் தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என நம்பும் பாவனி ரெட்டி சில திரைப்படங்களில் படுகிளாமரான காட்சிகளிலும் நடித்திருக்கிறார்.
பிக் பாஸ் போட்டியாளர் அமீருடன் நெருக்கமாக பழகி வரும் இவர் அவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்ஸ் புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் தன்னுடைய படுகிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.